பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்: 173 கொழிக்கும் ஆணழகன் - அவன் கொஞ்சி வந்தே எனது விழிக்குள் போய்ப் புகுந்தான் - நெஞ்ச வீட்டில் உலாவுகின்றான். 44 என்பதில் நெஞ்சை வீடாகவும் உருவகித்துள்ளார். கண்ணலிலே சாறெடுத்துத் தமிழ்கு ழைத்துக் கனிஇதழிற் பரிமாறும் இனியசொல்லாள் 148 என்பதில் இதழைக் கனியாகவும், சிரிப்பினிலே இன்பம் உன்றன் சேல்விழியில் இன்பம் 147 என்பதில் விழியைச் சேலாகவும்", கின்றாள் இடியைச் சிரிப்பாக்கி நேர் இறைத்தாள் = என்பதில் சிரிப்பை இடியாகவும், துயர்பாதி அச்சம்பாதி தொடர்ந்திடத் தூக்க மென்னும் அயலுல கடைந்தான் மன்னன் என்பதில் தூக்கத்தை அயல் உலகம் என்றும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒவ்வொரு பொருளை உருவகித்துள்ளார். பலவற்றுக்குப் பல உருவகம் ஒன்றனுக்கொன்று உருவகிப்பதைவிட பலவற்றை உருவகித்து அமைக்கும் திறன் அனைவருக்கும் அமைவ தில்லை. இது கவிதையில் அந்தாதித் தன்மையைப் போல் அரிய செயலாகும். எனினும் பாவேந்தர் பலவித தொடர் - பல பொருளுக்குப் Ι-fώl) உருவகத்தைப் படைத்துள்ளார். மறைநாயகன் பெற்ற பெண்ணாள் மயில்போலும் சாயல் கொண்டாள் நிறைமதி முகத்தாள்; கண்கள்