பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டரி .ெ பாலசுப்பிரமணியன் 181, விடுத்து மக்கள் சமுதாயத்திற்கு ஏற்படும் ஊறுகளைக் களையக்கூடிய பெற்றியுடையவற்றைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும். அமைத்தேன்’ என்று பாவேந்தர் க. மும் செய்தியும் சொல்லாட்சிக்கு - சொல் தேர்வுக்கு, மு. எடுத்துக்காட்டாகும். பயிர் வாடுவதும் மனிதன்./உழவன் கண்டு வருந்து வதும் இயல்பான ஒன்று. ஆனால் பயிர் வாடுதல் - -'■• II نه ران./09هi( و இரங்குதல் என்ற சொற்கள் தனித்தனியே | l)கும்போது அவற்றில் எந்தவித உணர்ச்சியோ, நயமோ, கருத்தோ எழவில்லை. ஆனால் அவற்றை எல்லாம். வறுபட்டு அருட்பாவில் அடிகளார்: வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் ..வறு ஏக்கப் பெருமூச்சுடன் கூறும்போது இவ் அஃறிணை யின் பால் இரங்காத இதயங்கள் இருக்க முடியாது என்கிற, அளவிற்கு ஓர் அவல உணர்ச்சி தோன்றுகிறது. இவ்வாறு தேர்ந்தெடுத்து அமைக்கின்ற சொல்லாட்சி, உவமை வாயிலாகவும், உருவக வாயிலாகவும்: அடைமொழி வாயிலாகவும், கருத்துக்கோவையின் வாயிலாகவும் பிரதி பலிக்கப்படுகின்றன எனலாம். இவற்றை முறையே பாவேந்தர் பாடல்களில் காணலாம். அடுக்களைத் தந்தி அனுப்பினாள்-மங்கை வந்தேன் என்று மணாளன் வந்தான்.'" 1)தில் சமையல் தயார் ஆகிவிட்டது. வாருங்கள் என்று க. தலைவி அழைத்திருக்க வேண்டும். ஆனால் கவிஞர் அதற்கெதிராகச் சுவைகூடும் வகையில் அடுக்களைத்தந்தி' ..வறு அறிவியல் உலகிற்கு ஏற்ற சொல்லைத் தேர்வு செய்திருப்பது சிறப்புடைத்தாகும். புன்னை மலர்க்காம்பு போன்றதோர் சிற்றடிப்புறா "" புறாவை-எழிலை நாம் கண்டால் சிறிய கால் (أ» (tr(1) - டைய புறா என்று கூறுவோம். ஆனால் கவிஞர் புன்னை