பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_i P. பாலசுப்பிரமணியன் - 18 மெய் வண்ண வீடுகட்ட உனைத் தொங்கவிடுகின்றான்கள் செய் வண்ண வேலை செய்து திருமாடம் முடிக்கின்றாய்-ே பொய்வண்ணப் பூசணிக்காய்! கறியுனைச் -- செய்துண்டேன்-உன் கைவண்ணம் அங்குக் கண்டேன்! கறிவண்ணம் இங்குக் கண்டேன். 72 மிக நகைச்சுவைபட அமைந்துள்ளது. பூசணிக்காயைப் |அளிட்டு முகப்பில் பார்த்தவர் பிறிதொரு நாள் அதனைக் -/மியாக உண்ணும்போது இரண்டையும் ஒப்பிட்டுக் களிக் விண்றார். அக்களிப்பில் பிறந்ததே இக் கவிதை. இக் _கையை, கம்ப நாடரின், மைவண்ணத் தண்ணலே உன் கைவண்ணம் இங்குக் கண்டேன் உன் கால்வண்ணம் அங்குக் கண்டேன் ப_ ஆறும் கவிதையோடு ஒப்பிடலாம். பூசணிக்காயின் பெருமையை ஒரு கவிதையில் இனிய ஓசை நயமுடன் விளக்கியுள்ள பாங்கு பாவேந்தரின் தனித்திறனாகும். கண்ணன்பால் மிக அன்பால் வேலைக்காரி கையிற் பால் செம்போடு சென்றாள் திண்ணன் பால் வாங்கென்றான் கரியனும் பால் நீங்கற்ற பாலே என்பால் வாங்கென்றான் திண்ணன்பால் நில்லாதீர் போவீர் அப்பால் கண்ணன்பால் நான் கொண்ட களிப்பால் அன்னோன் கலப்பாலே இனிப்பதென்று கசப்பால் சொன்னான். 73 1)ப்பாடலில் பால்' எனும் சொல் பலமுறை பயின்று வந்து நயமூட்டுகிறது; சிலேடையின்பமும் இதன்கண் அமைந்து பிறக்கின்றது. வ்ெவாறு அமைகின்ற சொல்லாட்சிக் கூறுகள் கவிஞருணின் பெருமைக்கும் புகழுக்கும் நிலைக்களனாய்