பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ப_ாக்ட .ெ பாலசுப்பிரமணியன் 203 |க்கத் திட்டமிட்டுப் பயனற்ற செயல் செய்வதன்மூலம் மேலும் தடையை மிகுதிப்படுத்திக் கொள்ளக் கூடாது. r Drrca( குளிக்கச் சென்று சேற்றைப் பூசிக்فس a) u) راه «» «ا» (aا கொண்ட கதை யாகி விடும். தமிழர்கள் ஒன்றுபட வேண்டும்; இன்னின்ன முறையில் ஒன்றுபடுதல் வேண்டும்: மு.வ படும்பொழுது இன்னின்ன சிக்கல்கள் தோன்றும், அதனை இன்னின்ன முறையில் களைதல் வேண்டும் வ. றெல்லாம் சொல்லி எதற்காக ஒன்றுபடுதல் வேண்டும் ... ய குறிக்கோளைக் கூறவில்லையென்றால் ஒன்று சேர் வ.க. முலம் எந்தப் பயனும் இல்லை. ஒன்றுசேர்வதன் குறிக்கோளைப் பாவேந்தர் கூறும் நிலையில்தான் அ. வாரது தமிழ் இயக்கத்தின் உச்சக்கட்டக் கொள்கை புலப்படுகின்றது. தமிழர்கள் தமிழ் உணர்ச்சியோடு ஒன்றுபட்ட பின்பு அவl கள் ஆற்ற வேண்டிய கடமை இரண்டு என்று பாவேந்தர் கூறுகின்றார். ஒன்று தமிழைப் போற்றுதல். மற்றது தமிழ்ப் பகையை அழித்தல். இவ்விரண்டும் பறவையின் இரு சிறகுகள் போன்றன. ஒன்று ஒழுங்காகச் செயல்படவில்லையென்றால் கூடப் பறவையால் பறக்க முடியாது. அதுபோல மேற்கூறிய இரண்டு கடமையையும் முழுமையாக ஆற்றுவதன் மூலமே தமிழ் இயக்கம் வெற்றி அடைய முடியும். ஒன்றை ஒழுங்காக- முழுமையாகச் செய்யவில்லை என்றால் கூட இயக்கத்தின் பயன் முழுமை யாகக் கிட்டாது. தமிழ் போற்றல் தமிழை ஏன் போற்ற வேண்டும்? என்ற கேள்வி எழு கின்றது. அதற்குப் பாவேந்தர் தரும் விடை சிந்தனைக் குரியது. அவர் கூறுகின்றார்: தமிழ் மொழி தாழும்; தமிழன் தாழ்வான் தமிழ் அழிந்திட்டால் தமிழர் அழிவர். n -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 4, ப. 311.