பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் மகளாகப் பிறந்த சரசுவதி கவிஞருக்குத் தோன்றாத் துணையாக இருந்து அவரது எழுத்துப் பணிகளில் உதவி செய்தார். இவரே குடும்ப விளக்கு தோன்றக் காரண மாக இருந்தார். 1928-ல் அவரது மகன் கோபதி என்ற மன்னர் மன்னனும், 1931-ல் இரண்டாம் மகள் வசந்தாவும், 1933-ல் மூன்றாம் மகள் ரமணியும் பிறந்தனர். பாவேந்தர் பரம்பரை கனகசுப்புரத்தினம் பழனியம்மாள் மக்கள் மருமக்கள் பேரர் கொள்ளுப் பேரர் சரசுவதி கண்ணப்பர் புகழேந்தி சுப்புரத்தின பாரதி Lunr ifl பரமநாதன் மல்லிகை இளமுருகு கோபதி சாவித்திரி செல்வம் தென்னவன் பாரதி அமுதா வசந்தா தண்டபாணி தமிழ்ச் அருட் செல்வம் (பெண்) செல்வம் பாண்டியன் புகழ் வடிவு (பெண்) சேரன் வெண் ணிலா (பெண்)