பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 225 தாய்மொழி நூற்றுக்கு நூறுபெயர்-பெறத் தக்கதோர் கட்டாயம் ஆக்கிவிட்டால் போய்விடும் கல்லாமை! இங்கதன்பின்-பிற புன்மொழிகள் வந்து சேரட்டுமே - பாரதிதாசன், வேங்கையே எழுக, ப. 92. rew கின்றார். அதாவது த மி ழ் ந ா ட் டி ல் உள்ள அனைவருக்கும் தமிழறிவை ஊட்டிய பின்பு பிற மொழி களைக் கற்பிப்பதால் தவறில்லை. தமிழறிவும், தமிழ் ம. யாவும் அல்லாமல் தமிழர்கள் பிறமொழிகளைக் கற்றால் அவர்களுக்குத் தமிழ் உணர்வு அற்றுப் போகின்றது. எனவே பிற மொழிகளைக் கற்பிக்கும் முன் தமிழ்மொழியை அனைவருக்கும் கற்பித்தல் வேண்டும். இன்று நாட்டில் உள்ள நிலை என்ன? ஆங்கில முறையைத் தழுவி அமைக்கப் பட்டுள்ள சிறுவர் பள்ளிகளில் தமிழுக்கு இருக்கும் இடம் ாது இவர்கள் வளர்ந்த பின்பு எந்த அளவிற்குத் தாய் மொழியைப் பேணுவார்கள்? அவர்களுக்கு ஆங்கிலத் மதயோ அல்லது பிறமொழிகளையோ கற்பிக்க வேண்டாம் மாண்பதல்ல இதன் பொருள். தமிழுக்கு முதன்மை கொடுத்துப் பின் பிறமொழிகளைக் கற்பியுங்கள் என்பதே. ஆங்கில நாட்டில் ஒரு குழந்தை ஆங்கில அறிவு இல்லாமல், ஆங்கிலம் பேசத் தெரியாமல் பிற மொழிகளைக் வl தில்லை, கற்பிப்பதுமில்லை. அதைப் போலவே பிற A on 1 ட்டிலும். ஆனால், தமிழ்நாட்டில், ஒரு தமிழ்க் கு| bதைக்குத் தமிழ் அறிவை ஊட்டாமல், தமிழில் பேசக் கூடக் சம்றுக் கொடுக்காமல் ஆங்கிலத்தைப் புகுத்துவது இந்நிலை மாற வேண்டும். தமிழுக்கு முதன்மை கொடுத்துப் பிறமொழிகளுக்கு இரண்டாமிடமே கொடுக்க வேண்டும். உலகத்தோடு ஒட்ட ஒழுகுதலும் அதுதான். டி)களைத்தான் பாவேந்தர் வலியுறுத்துகின்றார். அடுத்து, நாட்டு மக்கள் அனைவருக்கும் தமிழ்மொழி புடன் பிறமொழியை, ஆங்கிலத்தை மிக ஆழமாகக் கற்றுத்