பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 227 என்று மொழியில் சீர்திருத்தமும், புதுச்செல்வங்களும் கொண்டுவந்து குவித்தல் வேண்டும். அதற்காகத் தான் குறிப்பிட்ட அளவு மக்களுக்குப் பிறமொழி அறிவு ஆழமாக இருக்க வேண்டும். இதற்காகப் பிறமொழிகளை ஆழமாகக் மற்கும் அனைவருக்கும் பாவேந்தர். ஆங்கிலத்தைக் கற்கையிலும் அயல்மொழியைக் கற்கையிலும் எந்த நாளும் தீங்கனியைச் செந்தமிழைத் தென்னாட்டின் பொன்னேட்டை உயிராய்க் கொள்வீர் பாரதிதாசன், தமிழியக்கம், ப. 35. - ன் ம வேண்டுகோளை விடுக்கின்றார். இவையே. பாவேந்தரின் மொழிச் சிந்தனையாக உள்ளன எனலாம். இசையில் தமிழ் பன்னெடுங் காலத்திற்கு முன்பே இயல்' இசை' நாடகம்' எனத் தமிழை மூன்றாகப் பிரித்து முத்தமிழ்" வ1 .ா று வழங்கினர் நம் முன்னோர். இவ்வாறு &5 ᎧᏡᎧh © Ꮮ↑ " அடிப்படையாகக் கொண்டு மொழியைப் பிரிப்பது என்பது நம் தமிழ் மொழியில் மட்டுமே உண்டு இவற்றுள், இயல்" ... பது பேச்சு; உலகவழக்கு என்பார் தொல்காப்பியனார். இசை என்ற சொல்லுக்கு இசைவிப்பது வயப்படுத் துவது" . ஆட்கொள்வது" என்பது பொருளாகும். நாடகம் து விறல்பட நடிப்பது. இம்மூன்றும் தொல் கய வியனார் காலத்திற்கும் முன்பே தனித்தனித் துறை : _ _ II / I ."]. வளர்ந்து விட்டமையை, அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை டேலும் உளவென மொழிப இசையொடு சிவணிய வரம்பின் மறைய என்மனார் புலவர்' . வரும் நாடக வழக்கிலும் உலகியல் வழக்கிலும் . ல் காபபிய நூற்பாக்களால் அறியலாம். மேலும்