பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பாடலின் மூலம் தமிழ் இசையையும், தமிழ்ப் பாடலை யும் போற்றும் பாவேந்தர் அதனால் ஏற்படும் நன்மை களையும் எடுத்துக் கூறுகின்றார்.

  • திராவிட இயக்கக் கவிஞராகப் பாவேந்தர் மாறிய பிறகு, பாடிய இசைப்பாடல்கள் கைம்மைக் கொடுமை, மொழி இன விடுதலை ஆகிய கருத்துகளை உள்ளடக்க மாகக் கொண்டு விளங்குகின்றன. எனவே சமுதாய மாற்றத்தைத் துாண்டும் வலுவான கருவிகளில் இசையும். ஒன்று என்று பாவேந்தர் கருதினார் என்பது இதன்மூலம் பெறப்படும். 2

அடிக்குறிப்புகள் 1. மு. கோவிந்தசாமி, பாாதிதாசன் கவித்திறன், ப. 62. 2. அ. ஆறுமுகம், தமிழியக்கம் ஒர் ஆய்வு, பக் 1.2. 3. புறநானுாறு; 46. 4. தமிழ் விடுதூது, ப. 23. 5. சி. சுப்பிரமணியம், தமிழால் முடியும், ப. 83. 6. சி. பாலசுப் பிரமணியன், தமிழ் இலக்கிய வரலாறு, ப. 322. 7. தொல்காப்பியம், நூன்மரபு (இளம்பூரணர்), நூற். 33. 8. தொல்காப்பியம், அகத்திணையியல், 56. 9. சி. பாலசுப்பிரமணியன், தமிழ் இலக்கிய வரலாறு, ш. 325. 10. ச. சு. இளங்கோ, பாரதிதாசன் இலக்கியம், பக். 74.75. 11. பாரதியார், பாரதி யார் கட்டுரைகள், பக். 129. 130. 12. ச. சு. இளங்கோ, பாரதிதாசன் இலக்கியம், ப. 83.