பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 249 வேண்டும்; இல்லறத்தில் உரிமை வேண்டும்; நாட்டைக் காப்பதில் உரிமை வேண்டும் என்று ஒவ்வொரு கூறிலும் பெண்களுக்கு உரிமை வேண்டும் என்கின்றார். பெண்ணுக்குப் பேச்சுரிமை வேண்டாம் என்கின்றீரோ: மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை S S S S S S S S S S STS STS STS TS TS T S TS T S TS S S S S * * * * * * * * * - ங் - க - ங் து து ஊமை என்று பெண்ணை உரைக்கும் மட்டும் 4 து உள்ளடங்கும் ஆமை நிலைமைதான் ஆடவர்க்கும் உண்டு -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 3. என்று கொதித்தெழுகின்றார். மேலும் பெண்களுக்கு எத்தகைய உரிமையும் கொடுக் காமல் அவர்களை அடிமைகளாக ஆக்கி வைத்திருக்கும் நிலையையும் துாற்றுகின்றனர் என்பதனை, சித்ரகிகர் பெண்டிர்களைச் சீரழிக்கும் பாரதநற் புத்ரர்களைப் பற்றியன்றோ பூலோகம் தூற்றுவது? -பாரதிதாசன் கவிதைகள், தொகுதி 1, ப. 3. என்பதன் மூலம் இடித்துரைக்கின்றார். பிறர் துாற்றும் செயலை நாம் செய்து அவர்களின் கேளிக்கைக்குரிய பொருளாக அல்லவா ஆகிவிட்டோம். இந்நிலை தீர்தல் வேண்டும். அதற்குப் பெண்களுக்கு முதலில் பேச்சுரிமை வேண்டும் என்கின்றார். தான் விரும்பும் ೪ 0660675 காதலிக்கும் உரிமை பெண் மகளுக்கு இருத்தல் வேண்டும். இ வ் வு ரி ைம பண்டைக்காலத்தில் பெண்களுக்கு முழுமையாக இரும் தமையை 'இயற்கைப் புணர்ச்சி என்பது வெள்ளிடை கலையென உணர்த்துகின்றது. பிற்காலத்தில் அவ்வுரிமை பறிக்கப்பட்டது. ஏன் பறிக்கப்பட்டது? புரட்சிக்கவியிair உள்ளத்தில் இருந்து அக்கினிப் பிழம்பெனப் பீரிட்டெழு கின்றது. tл т-16