பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் 285 அழகின் சிரிப்பில் இயற்கையை நுகருபவராகவும், ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்பதன் மூலம் உருவ வழிபாடு அற்ற ஒர் கடவுளை ஏற்றுக்கொள்பவராகவும், காதல் மணம், கலப்பு மணம், மறுமணம் முதலான பல இடங்களில் பெண்மையைப் போற்றுபவராகவும் இருந்து இயற்கை நுகர்தல், கடவுள் வாழ்த்தல், பெண்மை போற்றல் என்ற மூன்று இலக்கணங்களும் அமையப் பெற்ற பச்சைத் தமிழனாகவும், நம் இச்சைக்குரிய பச்சைத் தமிழனாகவும் காட்சி அளிக்கின்றார். அடிக்குறிப்புகள் 1. தொல்காப்பியம், க ற் பி ய ல்' (இளம்பூரணம்), நூற். 47. 2. திருக்குறள் 392. நாலடியார், கல்வி’, 1. 4. தொல்காப்பியம், பொருளியல் (இளம்பூரணம்) நூற். 27. 5. திரு. வி. கல்யாணசுந்தரனார், பெண்ணின் பெருமை", முன்னுரை. 6. பாரதியார், பாரதியார் பாடல்கள், ப. 42. 7. புறநானூறு, 187. 8. திரு. வி. கலியாணசுந்தரனார், பெண்ணின் பெருமை, பக். 20-21. 9. திருக்குறள் 467. 10. மு. அப்துல் கறி ம், பாரதிதாசன் பாட்டுத்திறம், ப. 39. 11. திரு. வி. கலியாணசுந்தரனார், பெண்ணின் பெருமை, ப. 208.