பக்கம்:புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் குறிக்காமல் பாரதிதாசன் ஒருவரையே குறிக்குமாறு: தமிழிலக்கிய வரலாற்றிலே அவர் சிறப்பிடம் பெற்று. விட்டார். கி. வா. ஜகந்ாகாதன் கதுவிய சீர் திருத்தமெனும் புயல்வ ளர்க்கக் கவிபாடி னானதெள்ளத் தெளிந்த நீர்போல் புதுமைபொலி தருங் டையைக் கவியிற் காட்டிப் பொலிவுற்றான் தமிழ்த்தாயின் மகனா கின்றான். ! ? டாக்டர் க. சஞ்சீவி

  • இன்றைய நிலையில் பாரதியார் தேசிய இயக்கத்தின் பரிசாகவும், பாரதிதாசன் திராவிட இயக்கத்தின் பரிசாக வும் கொள்ளப்படுகின்றனர். 29

டாக்டர் மா. செல்வராசன்

  • தமிழ் இலக்கிய வரலாற்றில் பாரதிதாசனே முதல் புரட்சிக் கவிஞர். இந்த முடிவே என் முதல்.'

டி. என். சு.கி. சுப்பிரமணியம் 'முன்னாள் கவிதைத் தமிழுக்கு கதி" (கம்பனும் திருவள்ளுவரும்) என்று சிறப்பாகக் கூறியது போன்று இந் நாள் கவிதைத் தமிழுக்குக் கதியானவர் இருவர் பாரதியும் பாரதிதாசனும் என்று துணிந்து கூறலாம். 2 சாலை இளங் திரையன்

  • எதையும் சரியான நோக்கில் பார்ப்பதும், அதை. எவருக்கும் அஞ்சாமல் எடுத்துரைப்பதும் பாரதிதாசனின் இயல்புகள். 2 ‘