பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டாய இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் 129 எனவே தமிழும் ஆங்கிலமும் கற்பிக்கும் இரு மொழிப் பாடத் திட்டம் நடைமுறையில் உள்ளது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு தேவையில்லாத நேரத்தில், தேவையில்லாத நிலை மாணாக்கருக்கு இந்தியைக் கட்டாய பாட மாக்கச் செய்த முயற்சி, வெடிக்க வைத்த இந்தி எதிர்ப்பு உணர்ச்சி, இதுவரை சூடு தணியவில்லை. இன்னும் பல்லாண்டு களுக்குத் தணியாது. 9