பக்கம்:புரட்சியாளர் பெரியார்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 பட்டியல் 1 புரட்சியாளர் பெரியார் 1912இல் முக்கிய அரசு பதவிகளின் பகிர்வு மக்கள் எண்ணிக்கை தொகையில் பதவிகளில் ஆண்கள் விழுக்காடு விழுக்காடு துணை ஆட்சியாளர் பார்ப்பனர்கள் 77 55 3.2 பார்ப்பனரல்லாத இந்துக்கள் 21-5 30 85-6 முஸ்லீம்கள் 10.5 15 6.6 இந்திய கிறுத்துவர்கள் 5 7 2.7 அய்ரோப்பியர்களும் யூரோசியர்களும் } 8 11 0-1 சார்-நீதிபதி பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாத இந்துக்கள் முஸ்லீம்கள் இந்திய கிறுத்துவர்கள் அய்ரோப்பியர்களும் } யூரோசியர்களும் மாவட்ட முன்சீப் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாத இந்துக்கள் முஸ்லீம்கள் இந்திய கிறுத்துவர்கள் யூரோசியர்களும் அய்ரோப்பியர்களும் 15 3 83.3 16-7 93 25 72.6 19-5 2 1.6 5 3.9 3 2.4 SOURCE : Great Britain, Parliamentary Papers, Vol. XXI (Reports from Commissionars, etc., Vol. XI), "Royal Commission on the Public Services, Appendix Vol. II, Minutes of Evidence relating to the Indian and Provincial Services taken in Madras from the 8th to the 17th of January, 1913, Cd. 7293, 1914, pp. 103,104. 1912ஆம் ஆண்டு, டெப்டி கலெக்டர்களில் நூற்றுக்கு அய்ம்பத்தைந்து பேர்கள் பார்ப்பனர்கள். சப் ஜட்ஜ்களில் நூற்றுக்கு எண்பத்து மூன்று விழுக்காட்டினர்கள், பார்ப்பனர்கள். டிஸ்டிரிக்ட் முன்சீப்களில் நூற்றுக்கு எழுபத்து மூன்று பேர்கள் பார்ப்பனர்கள். பார்ப்பனரல்லாதாருக்கு எவ்வளவு பங்கு? நூற்றுக்கு தொண்ணூறு மக்களாக இருந்த பார்ப்பனரல்லாத வர்களுக்கு: டெப்டி கலெக்டர் பதவிகளில் சப் ஜட்ஜ்களில் டிஸ்டிரிக்ட் முன்சீப்களில் 21.5% 16.7% 19.5%