பக்கம்:புராணப்போதை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராணப்போதை இதை யெல்லாம் செய்தாக வேண்டும், மறுத்துக் கூறத் துணிவுள்ளவர். நேரடியாகக் கூறிவிடட்டும்! அவர்கள் வரமாட்டார்கள். வாலிபர்களே, எனவே, திராவிட இனப்பற்று மிக்க இளைஞர்களே, உங்களைத்தான் கேட்கிறேன், நாட்டை மீட்டிட வேண்டுமானால், நாட்டினரின் நினை விலிருந்து நச்சு எண்ணங்களைப் போக்குங்கள் முதலில். புராணப் போதை! ஒழிக்கப்பட வேண்டும். புத் தறிவுப் போதனை மூலம், புதுயுகக் கருத்துக்கள் மக்க ளிடையே பூத்துக் குலுங்குவதின் மூலம்! இதற்கான பகுத்தறிவுப் படை - பாசறை- தி.மு.க.வுடன் ஒத்துழைத்து-போதை நீங்கிய நீக் கப்பட்ட திராவிட நாட்டைக் காண, எழுச்சி முரசொலி முழங்கட்டும். 100

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராணப்போதை.pdf/101&oldid=1706150" இலிருந்து மீள்விக்கப்பட்டது