புராணப்போதை இருப்பார் என்று சல்லடைப் போட்டு போட்டுச் சலித் துப் போன நேரம். சட்ட சபையில், பலம் வாய்ந்த கட்சியாக, அப் போது ஜனநாயக ஐக்கிய முன்னணி விளங்கியது. திரு.T.பிரகாசம் அவர்கள் அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். அந்தக் கட்சியிலே 166h பேர்களுக்கு மேல் அங்கம் வகித்தனர். எனவே, சட்ட சபையில், அதிக பலம் பொருந்திய தாக, அதிக அங்கத்தினர்களை உறுப்பினராகக் கொண்டு மெஜாரிட்டியாக விளங்கிய ஜனநாயக ஐக்கிய முன்ன ணித் தலைவரை அழைத்து, மத்திரி சபை அமைக்கும் படிக் கேட்டிருக்க வேண்டும், கவர்னர், அவர்கள். அவர் அவ்வாறு செய்யவில்லை, ஒன்றும் செய்ய வில்லை. கவர்னருக்குக் கவர்னருடைய கவர்னருடைய கடமையை நினை வூட்டிக் கடிதம் ஒன்றும் எழுதினார், ஜனநாயக ஐக்கிய முன்னணித் தலைவரான ஸ்ரீ பிரகாசம் அவர்கள். கவர் னர் கடிதத்தைக் கவனித்ததாகவே, இன்றுவரை தெரி யக் காணோம். ஜனநாயக ஐக்கிய முன்னணியை அலட்சியப் படுத் தினார், கவர்னர் பிரகாசா, அவர்கள். காலம் கடந்து கொண்டே யிருந்தது. சட்டசபைக் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தங்களுக்குத் தலைவரைத் தேடி தேடியலுத்து, முடிவாக ஆச்சாரியாரிடம் சென்று 38
பக்கம்:புராணப்போதை.pdf/39
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை