பக்கம்:புராணப்போதை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'பங்கீடு' ஒழிப்பு! பகவான் மீது பாரம்! இரண்டாம் உலகப் பெரும் போர் முடிந்த நேரத் திலே, போர்க்களமான, போர்க்கள மாக்கப்பட்ட உலக நாடுகளிலே, இந்தியாவில் உணவுத் தட்டும், உறுதுணை யான வாழ்க்கைப் பொருள்களின் பற்றாக் குறையும் ஏற் பட்ட தல்லவா? பற்றாக்குறை! உணவு, உடை, இருப்பிடம், இன் னும் வாழ்க்கைக்குத் தேவையான பலப்பல தேவை யான அளவுக்குத் தேவையான நேரத்திலே, தேவைப் படுவோருக்கு, மிக மிக அவசியமும் அவசரமுமாகத் தேவைப் படுவோருக் கிட்டிட முடியாத அபல நிலை ஆரம்பமாகத்தான் செய்தது, இரண்டாம் உலகப் பெரும் போரின், விளைவால், இந்திய உப கண்டத்திலே! அவசியமான பொருள்களின் விலையும், ஏன் விநி யோகமுமே கட்டுப் படுத்தப்பட்டது, ஆட்சியாளர் -களால்! பொருள் கட்டுப்பாடு, விலை யேற்றத்தையும், களின் வீண் முடக்கத்தையும், தவிர்க்கப் பயன் பட் டது என்றாலும், பஞ்ச நேரத்தில் பார்த்துப் பணத் தைச் சுரண்டிச் சேர்த்திடும், சூதுமதி படைத்த சுய 51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராணப்போதை.pdf/52&oldid=1706101" இலிருந்து மீள்விக்கப்பட்டது