கருணாநிதி னேறிச் சென்ற அனுமந்தாழ்வாரையும்விட மேலான வையோ! அவர்கள் ஆண்டவன் அவதாரங்கள், அவ தாரங்களின் அடிமைகள்' என்று மனத்திருப்தி யடைப் வர்களாகத்தானே இருக்கின் றனர். எங்கிருந்து கிளம்பும், கேள்வி, கேள்விக் குறிகள், விஞ்ஞான உலகுபற்றி, விதவித வாழ்க்கை வசதிகள் பற்றி, பொது உரிமை, பொது உடைமை என்ற பொது வாழ்வில் பேசப்படும் பொருள் பொதிந்த வார்த்தை களைப் பற்றி. கேள்விகள் கேட்டிடும் நிலைக்கு. இவரெல்லாம், இத்தகைய மனிதர் எல்லாம், செக்குமாட்டு மனம் படைத்த மனிதர் எல்லாம் மாற்றப்பட வேண்டாமா? என்பதே என்போன்றோரின் கேள்வி! கேள்விக் குறி! மனிதர் எல்லோரும் மனிதராக, உருவிலே மட்டு மல்ல, உணவு, உடையிலே மாத்திரமல்ல, உள்ளம், உணர்வு, எண்ணம், எண்ணத் தெளிவு, மன வலிமை, மனவளம் எதிலும் எல்லாவற்றிலுமே மனிதனாகவே வாழ்ந்தால்தானே, மனிதர் மனிதராக, வாழ முடியும்? மனிதன், மனிதத் தன்மையி னின்றும் மேம்பட்டு, மேலான கதிக்கு, சொர்க்கலோக சுகவாழ்விற்குப் போக விரும்பி, மனிதத் தன்மைகளை. மனிதனாக இருந்து. உண்டு, உடுத்தி, உறங்கி, உலவிடும் நிலையிலேயே மறந்து, மயக்க வாழ்வு, மாயா வாழ்வு, மருள் வாழ்வு. போதை வாழ்வு வாழ்ந்திடுவது நல்லதா? பொதுவில், பொது வாழ்வில், மனித இனத்தின் நல் வாழ்விற்கு என்றுதான் கேட்கிறேன்? 77
பக்கம்:புராணப்போதை.pdf/78
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை