கருணாநிதி - போடு- பலன் கிடைக்கும் புராணத்தைப் புரட்டிப் பார், கேள் - எத்தனை யெத்தனை பக்திமான்கள் பாவந் தீர்ந்து புண்ணிய மெய்தி யுள்ளனர் என்று! பசப்பு வார்த்தைகளால், மயக்கப் படுகின் றனர் மக்கள். இந்தப் போதை தெளிந்திட நீங்கிட மக்களிட மிருந்து நீங்கிட பெரு முயற்சி செய்தாக வேண்டும். இதற்காக புராணங்களிடையே நாமும் சற்று உலவி வருவோம் - வாருங்கள்! புராணங்களிடையே உலவிட அழைத்திடும் நேரத் திலேயே ஒரு எச்சரிக்கையும் விட வேண்டியவனாக. இருக்கின்றேன். புராணங்களிடையே அழைப்பது, உலவிட நான் உங்களை புராணங்களைப் போற்ற அல்ல. புராணங்களைத் தூற்றவுமல்ல, கண்மூடிப் பின் பற்ற அல்ல; கண்ட படிக் கேலி செய்திடவு மல்ல! புராணங்களைப் புரிந்து கொள்ள! புராணங்கள் என்று கூறப்படும் பல்வேறு புரா ணங்கள் நாட்டிலே ஏடுகளாகவும், கவிதைகளாகவும். கதைகளாகவும், காவியங்களாகவும் ஓவியங்களாகவும் மக்களின் கண் கருத்து காட்சி, எண்ணம் எதிலும் நட மாடுகின்றன! பெரிய புராணம், விநாயக புராணம், கருட புரா ணம், கந்த புராணம், அரிச்சந்திர புராணம், அருணாசல், 6 81
பக்கம்:புராணப்போதை.pdf/82
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை