கருணாநிதி மக்களையும், பக்தர்கள் என்ற நிலையிலே பார்க்கிறோம்! பரிதாபம்! ஆண்டவனுக்காக என்று சேமித்து வைக்கப்பட்ட நெற்களஞ்சியத்தி லிருந்து, பஞ்ச காலத்தில் பசியால் பரதவித்த ஆண்டவனது அருட் குழந்தைகளாம் மக் கள் எடுத்துப் புசித்தனர், பிறகு, வளமான நாட்களில் திரும்பச் சேர்த்து விடலாம் என்ற எண்ணத்துடனே. என்பது கேட்டுப் பொறாது, சிவச் சொத்தைத் தின்ற னர் என்பதற்காக உற்றார், உறவினர், பெண்டு பிள்ளை களை,ஏன்,பச்சை குழந்தையைக் கூட வாளால் வெட் டிச் சாய்த்துப் பக்தியின் எல்லையை (போதையை)க் காட்டிக் கடைசியில் கைலைவாசனின் கடாட்சம், பெற்ற கொலைக் கஞ்சாக் கோட்புலி நாயனாரையும் நம்மால் மறக்க முடிவதில்லையே! கண்ணைப்பறித் தப்பின கண்ணப்பர், பேயாகி உடலம் தேய்த்து உருக் குலைந்த காரைக்காலம்மை போன்ற நாயனார்களையும், அதிக துன்பத்திற் காளாசிய அப்பரையும், சுலபத்திலே சிவனருள் பெற்ற, சுந்தரர் சம்பந்தர், மாணிக்க வாசகர் போன்றாரின் சிவத்தொண் டையும் சீர் தூக்கிப் பாராம லிருக்க முடியவில்லையே, நம்மால், நமது அறிவால் ஆராய்ச்சியால்! விநாயக புராணத்திலே, எண்ணத் தொலையாத விளையாட்டுகள்,வேடிக்கைகள், ஆண்டவரின் பிறப்பு கள் பற்றி! கந்தபுராணத்திலே வரும் ஆறுமுக அவதாரமும், அதற்காக மன்மதன் சிவனாரின்மீது ஏவிய 83 மன்மத
பக்கம்:புராணப்போதை.pdf/84
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை