பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை-மூலமும் உரையும்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

08 - புறப்பொருள் Qຄໍາມrural மூலமும் உரையும் - மதில்மேனின்றும் அரனுள் பாய்தலாகிய முதுவுழிஞை மதிலகத்து மறவரது சிறப்பினை உரைத்தலாகிய முதுவுழிஞை அரணகத்தோரை அமர் வெல்லுதலாகிய அகத்து உழிஞை அரணகத்துக் காலை முரசவொலி எழக் கேட்டு உழிஞையானின் சினம் முதிர்தலாகிய முற்று முதிர்வு. - மதிலைக் கைக்கொண்டு காவலையும் யானைகளையும் . கைப்பற்றுதலாகிய யானை கைக்கோள்; அரணகத்தார்க்கு உதவ வேற்றுப்படை வரவு உரைத்தலாகிய வேற்றுப்படை வரவு: அரணிடத்து இடனெல்லாம் இடித்துக் கழுதையேர் பூட்டிக் கவடியும் குடைவேலும் வித்தலாகிய உழுதுவித்திடுதல், கொற்றவாளிற்கு நன்னீர் ஆட்டுதலாகிய வாள் மண்ணு நிலை; மண்ணின் காவற் பொறுப்பினைத் தான் மேற் கொள்ளலாகிய மண்ணுமங்கலம்; - - - நொச்சி வேந்தனது மகள்மேற் காதலுற்று வருந்துதலாகிய மகட்பால்இகல்; நொச்சியான் பணிந்து திறைதரப்பெயர்தலாகிய திறைகொண்டு பெயர்தல்; பகை யரணினர் அடிப்பட்ட பின்னரும் பாடி பெயராது இருத்தலாகிய அடிப்பட இருத்தல்; வெற்றிச் சேதி கேட்க வேந்தர் பலரும் தொகுதியாக அடியடைதலான தொகை நிலை ஆகிய இவையெல்லாம். உழிஞைப்படலத்தின்துறைகளாம்: XXXXXX