பக்கம்:புறப்பொருள் வெண்பாமாலை பாடநுண் பதிப்பு.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

கைக்கிளைப்படலம் ஆண்பாற் கூற்று 285. காட்சி சுரும்பிவர் பூம்பொழிற் சுடர்வேற் காளை கருந்தடங் கண்ணியைக் கண்டுநயந் தன்று. 181 இ-ள். வண்டு பரக்கும் பூவினையுடைய சோலையிடத்து ஒளி வேற்காளை, கறுத்த பெருத்த கண்ணினை உடையாளைக் கண்டு விருப்பியது எ - று. (மருட்பா) வ - று. கருந்தடங்கண் வண்டாகச் செவ்வாய் தளிரா அரும்பிவர் மென்முலை தொத்தாப் - பெரும் பணைத்தோட் பெண்டகைப் பொலிந்த பூங்கொடி கண்டேங் காண்டலுங் களித்தவெங் கண்ணே. இ - வி. கருமையும் பெருமையும் உடைய விழி சுரும்பாகச் 'சிவந்தவாய் தளிராக அரும்புபோன்ற மெல்லிய முலை தொத்தாகப் பெரிய மூங்கில் போன்ற தோளாலும் பெண்மைத்தன்மையாலும் அழகுபெற்றதோர் மலர்வல்லி அளையாளை நோக்கினேம்; நோக்கி சீனமாக, மகிழ்ந்தன எமது விழிகள் எ - று. 286. ஐயம் கன்னவி றோளான் கண்டபி னவளை இன்னளென் றுணரா னையமுற் றன்று. (1) இ-ள். உலக்கல் சீவிக்கப்பட்ட தோளினை உடையான் தரிசித்த பின் அவளை இன்ன தன்மையள் என்று அறியாள் ஐயப்பட்டது எ-று. வ - று. தாமரைமேல் வைகிய தையல்கொ ருழ்தளிரிற் காமருவும் வானோர்கள் காதலிகொல்-தேமொழி மையம ருண்கண் மடந்தைகண் ஐய மொழியா தாழுமென் னெஞ்சே. இ-வி. தாமரைப்பூவின்மேலே தங்கின திரு மகள்கொல்லோ? தாழும் தனிரினைமுடைய சோலைமருவும் வானிடத்தோர்தம்காதல்