பக்கம்:புற்று-லா. ச. ராமாமிர்தம்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

莓 学。岛*f。 fö3 அவர் உறிஞ்ச ஆரம்பித்துவிட்டார். எனக்கு இருப்புக் கொள்ளவில்லை. வாயடைத்து விட்டது. எழுந்தேன். அவரும் எழுந்தார். பளார் என்று என் தோளில் ஒரு அறை. "என்னடா ராது: என்னைத் தெரியல்லையா?” அந்தச் சிரிப்பு கம்பி பூமி மிகப்பலாடிற்று. மாபெரும் இருள் தூலங்கள் குறுக்கும் நெடுக்குமாய் ராrசக் கருஞ்சிலுவை யில் கண் எதிரே பாய்ந்தன. "ஆ, ராது இந்த உலகம் ரொம்பச் சின்னதுதாண்டா! சந்தேகமேயில்லை' கம்பியேதான். என் கினைவின் தனிக் குளத்தில் அவன் குளிப்பதைப் பார்த்துக் கொண்டே இருந்துவிட்டு, கேரில் கண்டதும் என் அடையாளம் மறந்து போயிற்று. அவனைச் சிந்தித்துக் கொண்டுகின்றேன். இந்த cokeஜ் எடுத்து அந்த முகத்தில் அப்படியே அடித்தால் என்ன? ஆனால் அது சினிமா ஆகிவிடும். ஆ, இப்போ உன் மனசில் என்ன சினைக்கிறே என்று எனக்குத் தெரியும். உன் முகம் சொல்கிறது. முகம் படிப்பதில் கான் தேர்ந்துவிட்டேன் ராது!" என் புருவங்கள் வினாவில் உயர்ந்தன. "அன்னிக்கு எவ்வளவு பெரிய ஜோக்' அவனுடைய அவுட்டுச் சிரிப்பு என்னை எத்தனையோ வருடங்களுக்கு முன் கொண்டுபோய்விட்டது. ஆனால் அவன் நினைவு மூட்டியும் எனக்கு ஏன் கோபம் முள்வில்லை; அங்குதான் கம்பியின் சொக்குப்பொடி ஒரு விசன மேகம் என்மேல் படர்வது உணர்ந்தேன். -