பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

முல்லை பிஎல். முத்தையா 27

உடனே என் தலையில் குட்டு' என்றார் பண்டித மணி. - -

'அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவ்ன்

முதற்றே உலகு" என்ற முதல் குறளைக் கூறினார் பண்டிதமணி. - உடனே பண்டிதமணி தலையில் ஒரு குட்டு

விழுந்தது. -

என்ன தவறு?’ என்று கேட்டார். பண்டிதமணி.

'அகர முதல வெழுத்தெல்லாம்...என்று புத்தகத்தில் இருக்கிறது. நீ அகரமுதல எழுத்தெல் லாம்...என்று கூறினாய் அதனால் குட்டினேன்’’ என்றார் தோழர்.

நீ சரிபார்த்தது போதும்’ என்று கூறி, புத்தகத்தை வாங்கிக் கொண்டார் பண்டிதமணி.

விவரம் புரியாத தோழர், ஏன் புத்தகத்தை வாங்கிக் கொண்டாய்?’ என்று கேட்டார். -

"உன்னிடம் நான் திருக்குறளை ஒப்புவித்தால், 1930 குறளுக்கும் 1330 குட்டுகள் வாங்க நேரிடும். என்னுடைய மொட்டைத்தலை தாங்காது’ என். றார் பண்டிதமணி, - (அதாவது இலக்கணப்படி நூலில், சந்தி’ பிரிக்காமல் புலவர்கள் அச்சிடுவது வழக்கம். ஆனால் சொல்லும் பொழுது சந்தி பிரித்துச் சொல்லுவார். கள், சந்தி பிரிக்கவில்லையானால், படிப்பதற்குச்

சற்று கடினமாக இருக்கும். பொருளும் புரியாது.)