பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

முல்லை பிஎல். முத்தையா 73

プ6 முதல் தரம் அல்ல பல தரம்

தம் இல்லத்துக்கு எவர் வந்தாலும் அவர்களுக்கு உணவு அளிப்பது ஒரு செல்வருடைய இயல்பு போதும், போதும் என்று கூறுவது உணவேயே யன்றி, வேறு அல்ல என்று கூறுவார் அவர். அவள் அளிக்கும் உணவு முதல்தரமானதாகும்,

இரண்டு புலவர்கள் அந்தச் செல்வர் இல்லத் துக்குச் சென்று உணவு அருந்தினர். சாப்பாடு முதல் தரம்' என்றார் புலவர். -

மற்றொரு புலவர், நான் இவருடைய இல்லத் தில் பலமுறை சாப்பிட்டிருக்கிறேன்: எப்பொழுது சாப்பிட்டாலும் முதல் தரமாகவே இருக்கும். இன்று கூட சாப்பாடு முதல்தரம் தான் ஆனால், நான் பலதரம் சாப்பிட்டுவிட்டு, இன்று முதல்தரம் என்று சொல்வது எனக்கே வருத்தமாக இருக்கிறது’ என்றார். -

(முதல் தரம் என்பது, முதன்மையான சிறப் புடையது; முதல் தடவை - என்பது முதல் முறை யானது. அதேபோல, பல்தரம், பலதடவை என்ப

தைக் குறிக்கும்.)

アア தவறி விட்டார்: பேரறிஞராகத் திகழ்ந்த பெரும்புலவர் திடீரென இறந்து போனார். பு.-5 -