பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

86 புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்

குறுநில மன்னர், கம்பளத்தார்’ என்னும் இனத்தைச் சேர்ந்தவர். . . . .

அவ்வழியாகப் போய்க் கொண்டிருந்த வேலை யாளைக் கூப்பிட்டு, துரை அவர்களான கம்பள ரத்தினம் உட்காருவதற்கு ஒரு இரத்தினக் கம்பளம் கொண்டு வருக என்றார் புலவர். ... ..., , ; ;

  • @ اپريل Li

கம்பள ரத்தினம், இரத்தினக் கம்பளம் என்ற அருமையான சொற்களைக் கேட்டதும் குறுநில மன்னருக்கு மகிழ்ச்சி கொள்ளவில்லை. .

அந்த வேளையில் அந்த இடத்தைப் பெருக்கு வதற்கு வந்தான். அவனைப் பார்த்து, அடே! நம் புலவர் வாயிலிருந்து உதிர்ந்த மணிகள் இங்கே கிடக்கலாம்; அவற்றைப் பொறுக்கி எடுத்துக் கொண்டு பிறகு, கூட்டலாம் என்றார் குறுநில மன்னர், -

з6 இது மாமரம்!

ஒருநாள் பல புலவர்கள் சேர்ந்து உலாவச் சென்றார்கள். அப்போது வழியில் ஒர் இடத்தில் மாமரம் ஒன்று காணப்பட்டது. அது மிகப் பெரிதாக இருந்தது. அதைக் கண்டவர்கள் வியப்புடன் பார்க்காமல் அப்பால் செல்ல மாட்டார்கள்.

உலாவச் சென்றவர்கள், அந்த மாமரத்தைப் பார்த்துக் கொண்டு நின்றனர்.