பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83

முல்லை. பி.எல். முத்தையா 蠢

'நன்றாகப் பாருங்கள். இடமா கொடுத்தேன். வலம் அல்லவா கொடுத்திருக்கிறேன்’ என்றார் புலவர்.

இடது பக்கம் என்றும் பொருள். வலம்-வ

'இடம்' என்பது உட்காரும் இடம். இடம்

து ரு કં. . ફેં

as "சிரஞ்சீவியாக இரு

புலவர் ஒருவர், ஒரு திருமணத்துக்குக் சென்றார். - .

மணமகன் புலவரை வணங்கினான்.

‘'சிரஞ்சீவியாக இருப்பாயாக’ என்று வாழ்த் தினார் புலவர். 3.

அதைக்கேட்டுக் கொண்டிருந்த மற்றொரு புலவர், "நீ எப்போதும் தலைசீவி, கிராப்பை நேராக வைத்துக் கொண்டு வாழ வேண்டும் என்று புலவர் வாழ்த்து கூறுகிறார்' என்றார்.

வாழ்த்துரை கூறிய புலவர், அந்தப் புலவர் கூறிய பொருளில் நான் கூறவில்லை. நீ பட்டாளத்தில் சேர்ந்து, இராணுவ வீரனாகி பகைவர்களின் தலைகளைச் சீவிக் கொய்து வெற்றி வீரனாக வாழ வேண்டும் என்ற பொருளில்தான் நான் வாழ்த்துரை வழங்கினேன்' என்றார்.

(சிரஞ்சீவி-நீண்ட நாள் வாழ்வாயாக சிரம்தலை; சீவி-கொய்தல்)