பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87

முல்லை பிஎல். முத்தையா 恕”。

அதைக் கவனித்துக் கொண்டிருந்த புலவர், "பெருமைக்கு உரிய தம்பிரான் அவர்களே, எனக்குக் கோடி வேட்டி தந்தருள வேண்டிக் கொள் கிறேன்' என்றார்.

தம்பிரானும் புலமையுடையவர். நகைச்சுவை புடன், "இங்கு ஆதீனத்தில் உள்ள அனைத்தையும் ஒருங்கே திரட்டினாலும் கூட, ஆயிரத்துக்குமேல் மேல் போகாது. அவ்வாறிருக்க தங்களுக்குக் கோடி வேட்டி தருவதற்கு நாம் எங்கே போவோம்? வேண்டுமானால், சோடி வேட்டி தருகிறோம் வாங்கிச் செல்லுங்கள்' என்றார்.

(கோடி-நூறு லட்சம் எண்ணிக்கை, கோடி இரண்டு; இரட்டிப்பு) -

94

ஏன் கேட்டுக்கிட்டே கிற்கிறாய்?

தஞ்சை, கரந்தை புலவர் கல்லூரி தலைவர் கவியரசு வேங்கடாசலம் பிள்ளை அவர்களைக் காண அவருடைய இல்லத்துக்குச் சென்றார் இளம் புலவர் ஒருவர். - .

வாசலில் நின்று கொண்டே, 'ஜயா, இருக்கி றார்களா?" என்று கேட்டார் இளம் புலவர். -

அப்போது வெளியே எட்டிப் பார்த்த கவியரசு அவர்கள், 'ஏன் கேட்டுக்கிட்டே நிற்கிறாய்!” என்றார்.