பக்கம்:புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

8總 புலவர்கள் உதிர்த்த முத்துக்கள்

(கேட்டு - வாசற் கதவு - கேட்டுக் கிட்டே நிற்கிறாய்” இரு பொருள்படும்படி கூறினார் கவியர்சு .

●S ஆற்றல் மிக்க உரையாசிரியர் காஞ்சிபுரம் மகாவித்துவான் இராமசாமி நாயுடு அவர்கள் அரசு அலுவலகத்தில் உயர் பதவி யில் இருந்து கொண்டே தமிழ்ப் பணியும் ஆற்றி வந்திருக்கிறார். *அறப்ப ரீச் சுர சதகம் முதலிய நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். - ஒய்வுள்ள போது, மாணவர்களுக்குத் தமிழ் அறிவுறுத்தியுள்ளார். இவர் உரை எழுதும் ஆற்றலை பலர் வியந்துள்ளனர்.

ஏதேனும் ஒரு செய்யுள் நூலுக்கு உரை எழுதும் போது, உரை எழுதிய தாள்களை அச்சகத்துக்கு அனுப்புவாராம்,

சில சமயம், காலதாமதம் ஆகுமாம். அப்போது, அச்சகத்தார் இவரை அவசரப்படுத்தினால், உடனே அச்சகத்துக்குச் சென்று, நூலைக் கையில் வைத்துக் கொண்டு, அச்சுக்கோப்பவர் அருகே ஒரு நாற்காலி யில் அமர்ந்து உரை சொல்லுவாராம். அச்சுக் கோப்பவரும் காதில் கேட்டுக்கொண்டே எழுத்துக் களைக் கோப்பாராம் பிறகு அச்சுப்பிழை திருத்தி நூல் அச்சிடப்படுமாம். ... "

o 米

ు: ※