பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. ந்தி நிலை 103

புகழோடு வெள்ளத்தை ஒப்புற வைத்தது வெண்மை, தண் _ வரும் வியந்து நயந்து நோக்கும் தன்மை முதலிய நன் வான் என்க. வானம் தழுவி வந்து வளம்பட எழுந்த சாம், மானம் தழுவி அறம் பதிந்து வந்த புகழுடன் இனம்

கின்றது.

ான ஈலம் வாய்ந்து தருமகுண சீலய்ை ஒருவன் நெறி ா தொழுகுவானுயின், அவன் புகழ் மிகப்பெற்று உயர்நலம் அவ. வான் என்பது இதில் உணர்ந்துகொளலாகும்.

புகழும் மானமும் உயர்ந்தன ஆதலால் உயரிய அரசர் ாண்டும் அவற்றை உரிமையுடன் போற்றி வரவேண்டும் என்று

வனம் உணர்த்தி யருளினர்.

வங்காட்டிலும் எக்காலத்திலும் இப்புகழ் மானங்கள் குல பகள் எல்லாாாலும் விழைந்து பாராட்டப்பட்டுள்ளன.

ஆங்கிலப் பெருங்கவிஞராகிய ஷேக்கிஸ்பியர் (Shakespeare) குறித்துள்ளதும் ஈண்டு இனமாக அறியத்தக்கது.

“The purest treasure mortal times afford

ls spotless reputation ; that away, Men are but gilded loam or painted clay. Mine honour is my life; both grow in one ; Take honour from me, and my life is done : | In that I live and for that will I die.”

(King Richard The Second I. I.)

‘ குறுகிய வாழ்நாளுள் அடையத்தக்க அரிய செல்வம் பாசம், புகழே ; அது இல்லாவிடின் மனிதர் வெறும் மண் பாவைகளே மானமே எனது உயிர் ; பெயரளவில் வேருயினும் அவ்விாண்டும் ஒன்றே. மானம் என்னிடமிருந்து நீங்கநேரின் அக்கணமே நான் இறந்துபட்டேன்; மானத்தில் இருக்கின்றேன்; அதற்காக எனது உயிரையும் விடுவேன்.” என்பது மேற்குறித் பள்ள ஆங்கில வாக் கியத்தின் .ெ ாருள். மோபியேட(M owbray) வன் மும் ஒரு குறுநில மன்னன் வாக்கில் வைத்துப் புகழ் மானங்

அளின் பெருமையை அக்கவிஞர் இவ்வாறு உணர்த்தியிருக்கிரு.ர்.