பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 கம்பன் கலை நிலை

வெள்ளம் கங்குதல்போல் அறிவுடைய மக்கட் பாப்பு உள்ள இடத்தெல்லாம் தெய்வக் காட்சி அவாவாது இயலளவு இசை ங் த கிற்கும் என்பதாயிற்று.

பாம்பொருளின் பரிபூரண நிலையை அறிந்துகொண்டவர் வரம்புகண்டு வாதாட மாட்டார்; அறியாகவரோ, தாம் கண்டதை யே பெரிதாகக் கருதிக்கொண்டு வறிதே வாதாடி நிற்பர். அங் நிலையினரை நீர்நிலைகளை யறியாமல் கெடிது கத்தும் கிணற்றுத் தவளைகள் என இளித்துாைத்து அறிஞர் சிரித்துப்போவர் என்க.

சீர்ப்பாப்போடு கடவுட் பாப்பை ஒப்ப வைத்துக் கம்பர் இதில் ஒரு தத்துவக் காட்சியை விளக்கி யிருக்கிரு.ர். நேர்ந்த ர்ே நிலைகளில் ஆர்க்க நீரினே ஆருயிர்கள் அருங்கி ஆர்கல்போல் தாம் சார்ந்த சமயங்களில் தேர்ந்த தெய்வம் பேணி மக்கள் சீர் பெற வேண்டுமே யன்றி உயர்வு தாழ்வுகூறி அயலிகழ்ந்து அவம் போக லாகாகென்பது குறிப்பு.

பாரிலுள்ள ர்ேகிலைகளையெல்லாம் நேரே கிாப்பி அவற்றுள் அடங்காமல் நெடுங்கடலாய் நீத்தம் கிமிர்ந்துள்ளதுபோல்,தோன் றிய சமயங்களி லெல்லாம் கோய்ந்து அவற்றுள் அமையாமல் சமயாதீதமாய்ப் பாம்பொருள் பொங்கிப் பரந்து எங்கும் பூரண

மாய் விரிந்து நிறைந்துள்ளதென்பது இகனல் உணா கின்றது.

சமயம் சொல்லும் என்றது சமயத்தவர் சொல்லுகின்ற பொருள் போல் என்றவாறு. ஒயே பொருளை வைணவர் திருமால் எனவும், சைவர் சிவம் எனவும், கெளமார் குமரன் எனவும் கூறுவதுபோல் வேறு வேறு கூறினும் மூலமுதல் ஒன்றே என்ப தாம். நீர் ஒன்றே எரி குளம் முதலாக வேறு வேறு பெயர் பெற்று விளங்கி கின்றது என்பதை விளக்கவந்தவர்.பாம்பொருள் நிலையையும் நாம் உளங்கொண்டுணரும்படி இவ்வாறு விளக்கி

அருளினர். இவ்விளக்கம் இருள் நீக்கிக் கெருள் ஆக்குவதாகும்.

இவரது கருத்தைக் கருத்தில் வைத்துக்கொண்டு பா ஞ்சோகி முனிவர் தம் நூலில் சமயச் சார்புடன் வேறு வகையில் இங்ர்ே நிலைமையை உரைத்திருக்கின்றார். அடியில் வருவது காண்க.