பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o

2. நதி நிலை | | ||

நீர்ப்பெருக்கின் நிலை

‘ விலாதவள் ஒருத்தியே ஐந்தொழில் இயற்ற

வேறு வேறுபேர் பெற்றென வேலைநீர் ஒன்றே ஆறு கால்குளம் கூவல்குண் டகழ்கிடங் கெனப்பேர் மாறி ஈறில்வான் பயிரெலாம் வளர்ப்பது மாதோ.”

(திருவிளையாடல், நாட்டுப்படலம் 17)

ஈ.று இலாதவள் என்றது மூலசக்தியை. ஒரே சத்தியே பஞ்சகிருத்தியங்களைச் செய்கற்குப் பாசத்தி, ஆதிசத்தி, இச்சா சக்தி, ஞானசக்தி, கிரியாசத்தி எனப் பேர் பெற்று கிற்றல்போல் வாரிர்ே ஒன்றே ஆறு, கால், குளம் முதலாக வேறு பல பேரோடு விரிந்துகின்ற கென்ட காம். கம்பர் வாக்கை இது அடியொற்றி! வந்துள்ளமை யாரும் அறியலாகும்.

நீர் நிலைகள் எங்கனும் வெள்ளம் பெருகிய நிலையினே இங் வனம் உணர்த்தினர்; அதன்பின் விளைபுலங்களிலும், வேறு பல இடங்களிலும் அது பாவி யுதவிய பான்மையைக் கூறுகின்றார்.

  • * * * நீர் பரவிய விதம்

ாதுகு சோலேதோறும், சண்பகக் காவுதோறும், பேதவி, பொய்கை தோறும், புதுமணல்தடங்கள் தோறும், மாதவி வேலிப் பூக வனங்தொறும், வயல்கள் தோறும் w, உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே.

(ஆற்றுப்படலம் 20)

மேல், நீர்நிலையைக் கடவுளோடு நேர் கூறினர்; இதில் உயி ாேடு அதனை ஒப்புரைக்கின்றார். தாது = மலர்களிலிருந்து கிர்கின்ற மகாங்கப்பொடி. மாதவி = குருக்கக்கிப் புதர்கள். பகவனம் என்ற த கமுகஞ் சோலைகளே. இனிய மருத நில வளங்கள் இதில் மருவி யுள்ள கிலைகளை துணுகி அறிந்துகொள்க.

குளிர் பூஞ் சோலைகள், இளமரக் காவுகள், பசுங்கொடிப் பங்கள், பனிமலர்ப் பொய்கைகள், புதிய மணற் கேணிகள், கமுகங் காட்டங்கள், க.கலி வனங்கள், வயல்வெளிகள் முதலிய அமிடங்களெங்கும் வெள்ள ர்ே புகுந்து பாவிய இயல்பிற்கு உயிரி மதில் உவமையாய் வந்துள்ளது.