பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 கம்பன் கலை நிலை

உயிர் அடைந்த பொழுதுதான் உடல்கள் வலிபெற்ற இயங் கும் ; அது அடையா வழி வெறும் சடங்களாய் அவை இழிந்து இழியும்; அதுபோல், நீர் புகுந்தபோதுகான் வயல் சோலை முக கிேய கிலங்கள் வளம்பெற்று விளங்கும்; அது புகாவழி யாதொரு பயனுமின்றி அவை யாவும் பாழ்பட்டழியும் ஆகலால் நீர்க்கு உயிர் இங்கு உவமையாய் வந்தது. இந்த உயிர்க்கன்மை soft டத்தே அமைந்திருக்கலினலேதான் உலகிற்கு அது உயிராகா மாய்ப் ப்ோற்றப்பட்டுள்ளது. ர்ே இன்று அமையாது உலகி யல்’ என்றது. பொய்யாமொழி. இவ்வாறு சீவர்களுக்கு ஆதா ாமாய் நீர் இருந்து வருதலால் அதற்குச் சீவனியம் என ஒரு பெயரும் வந்தது.)

ஒதிய என்றது மக்கள் விலங்கு பறவை முதலாகச் சொல் லப்பட்ட என்றவாறு. இங்கனம் பல் வகை உடம்புகளை எண்ணி யது சோலை முதலாகப் பல் வேறு இடங்கள் அங்கு கண்ணியுள்ள

இ) பருப| இ இT இT தி ,

உலாயது என்றது ர்ே ஒட்டக்கின் கிலை தெரிய கின்றது. இடங்கள் தோறும் வளைந்து நுழைந்து மெல்லச் செல்லும் அதன் செல்லச் செலவை நம் உள்ளம் ஒர்த்துணய உலாயது என்னும் சொல்லால் உணர்த்தியருளினர். இச் சொல்லழகின் சுவையைச் சுவைத்துப் பார்க்க. நீரின் செலவைக் குறித்துக் கச்சியப்பர் கூறியுள்ளதும் இங்கு நினைவிற்கு வருகின்றது.

பாம்பு அளை புகுவதேபோல் பாய்கரு பாவைக் கெண்ணிர்’ (கந்த புராணம், ஆற்றுப்படலம் 33) எனவரும் இதையும், உயிர் என் உலாயதையும், ஒத்து நோக்கி உவமை நயம் உணர்க.

செழுமையான விழுமிய நிலவளங்களையும், பொழில் கலங்க ளையும் இப்படலத்தின் இறுதியில் காட்டியது அடுத்துவரும் காட் 1. டுப் படலத்திற்குத் தொற்றுவாயாக என்க.

கோசல நாட்டிற்கு அழகும் வளமும் அருளி என்றும் சீர்மை குன்றாது சீர்மையோடு நிலவியுள்ள இனிய சாயு கதியைத் கூறுமுகத்தால் அரிய பல உறுதி நலங்களைக் கம்பர் இதில் உணர்த்தி உணர்வொளி தந்திருக்கிரு.ர்.

ஈகை, இாக்கம், ஒழுக்கம், மானம், ஞானம், தானம், தவம் நீதி, விாம் முதலிய உயிர்ப்பண்புகளும், தெய்வத்தெளிவும், எவர் க்கும் உய்வைத் தரும்படி இதன் கண் பெய்து வைத்துள்ளார். உண்மையை உய்த்துணர்ந்து உயர்வு பெற வேண்டும்.

கதி நிலை முற்றிற்று.