பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 கம்பன் கலை நிலை

தமிழில் அது ஒர் உறுப்பாக இடம் பெற்றிருத்தலாலும் அதன் பெருவாவு புலம்ை.

ஈன்ற காய், செவிலிக் காய், பாலூட்டும் காய், காலாட்டும் தாய் எனவரும் தாய்மார்கள் இதில் எண்ண நின்றனர்.

நளினப்பள்ளி, மழலைப்பிள்ளை என்பவற்றிலுள்ள சொல்ல முகுகளை எண்ணி மகிழ்க, களினம் - காமரை. காய் அயலே பிரிந்திருந்தமையாலும், பசிமிகுந்துள்ளமையாலும், அது மெல் லென மிழற்றியிருக்கும் ஆதலால் மழலைப்பிள்ளே என்றார். பற வைக்குஞ்சைப் பிள்ளை என்றது. அது இங்கே பால் பருகும் பாக்கியம் பெற்றிருத்தலின் பொருத்தம் தெரியவந்தது.

அன்னம் மேலெல்லாம் வெண்ணிறம் உடையதாய்க் கால் சிவந்திருக்கும் ஆதலால் செங்கால் அன்னம் ‘ என காலைக் குறித்தது நடையழகின் ஈயம் நோக்கி. - கண்ணுரின் கிரிகின்ற கால் அன்னம் என்பதில் நயம் காண்க. கண்ணுர் என்றது பெண்களை. சேல்-கெண்டை மீன். உருட்சி யும் பிறழ்ச்சியுமுடையதாய் ஒரு நிலையில் அமாாமல்உலாவிவரும் இயல்பின காதலால் கண்ணுேடு அது எண்ண கின்றது. சேலும் கயலும் கிளைக்கும் கண்ணுர்’ (திருப்பல்லாண்டு)எனச் சேந்தனர் கூறியுள்ளதும் காண்க. உண்ட என்ற கல்ை சேலை வென்று விளங்கியிருக்கும் அதன் வியனிலை புலனும். கண்ணின் வண் ணமும் வடிவழகும் கூறியபடி யிது.

.தன் இருப்பிடமான நீர் கிலையிலுள்ள சேல் ஒத்த கண்ணு ரது கால் ஒத்த நடையினைக் கான் அடைய விரும்பி அன்னம் அங்கும் இங்கும் அலைந்து கிரிந்து நடை பழகி வந்தது என்பது திரிகின்ற என்ற கல்ை தெரிகின்றது.

ஆடவர் கடைக்குக் கம்பீரமான யானே நடையையும், பெண் கள் நடைக்கு அன்ன நடையையும் உவமை கூறுவது நூல் மா பாய் வந்துள்ளது. மென்னடை அன்னம் ‘ என்ற தல்ை அதன் இன்னடை புலம்ை.

_

ஒய்யாரமாக ஒல்கி ஒசிந்து மெல்ல நடக்கும் இயல்பினது ஆதலால் அன்னம் நடைக்கு முன்னம் வந்தது. நடை அழகில் இயல்பாகவே சிறந்து எங்கும் மங்கையர் நடைக்கு உவமையாய்