பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நாட்டு நிலை 127

மூக்கு இல்லாத இவளோடு எப்படி மனம்பொருங்கி வாழ்வேன் என்று உங்கள் கம்பி சொன்னல் நீங்கள் அதற்கு, இடை சிறிதும் இல்லாதவளோடு நெடுங்காலமாக நான் கூடி வாழ வில்லையா ? ‘ என்று ஆறுகல் கூறி அவர் மனக்கைக் கேற்றி யருளுங்கள் என இராமனிடம் குர்ப்பநகை தயங்து வேண்டியுள்ள நிலையை மேற்குறிக்கட்கவியில் அறிந்துகொள்ளலாம்.

காதல் வசப்பட்டவர்கள் யாதொரு அவமானத்தையும் எதிர்பாராமல் காம் கருதிய காரியக்கை உறுதியுடன் முடித்துக் கொள்ள உள்ளமும் உயிரும் ஊன்றி நிற்பர் என்பது இகல்ை உனா கின்றது. இது ஒரு காதல் நாடகம்.

சூர்ப்பநகையாய் கின்று நகைச்சுவை ததும்பக் கம்பர் இதில்

நடித்திருக்கும் அழகை கயங் த நோக்குக.

சிதையின் இடை தன் கண்ணுக்குப் புலப்படாமையால் “ஒன்றும் மருங்கிலா இவள்” என்று தான் அறிக் கபடி உாைக் காள். மருங்கு=இடை. இந்தச் சொற்போக்கில் அமைந்துள்ள தொனி நுட்பத்தையும் உய்த்துணர்ந்து கொள்க.

தான் மூக்குப்போன மூளியாயிருக்கலில்ை கன்னைப்போ லவே அயலையும் ஏதாவது ஒரு குறையுடன் நோக்கிக் கன்னேடு இனமாக்கிக் கன் நிலைமையை ஆதரித்து இவ்வாறு உரையாட

ro

லாள்ை. ஊனம் ஊனமே காணும் என்பது இதில் உணர

கின்றது.

இவளுடைய மனகிலைகள், பேச்சுக் கிறங்கள், உணர்வுறுதி கள், சாதுரியசாகசங்கள் மிகவும் ஆச்சரியகரமானவை. அவற்றை ஆானிய காண்டத்தில் கண்டு மகிழலாம்.

நடுவிலாதார் என்று சீதையின் இடையமைதியைக் குறித்து இராமர் உரைத்துள்ளதற்கு இனமான இனிய சில வுரைகள்,

== o

இதுவரை ஆராய வங்தன.

காவியங்களில் அன்றி வேறு நூல்களிலும் பெண்களின் இடை நுட்பத்தைப் பற்றி நயமாகக் கவிகள் பேசியிருக்கின்றார்.

ஈயா மாக்கள் திமொழி கவர்ந்த சிற்றிடை படைத்த பேரமர்க் கண்ணியர்.’

(t. ாண்டார மும்மணிக் கோவை 5)