பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13-1 கம்ப்ன் கலை நிலை

ர்ப்பாய்ச்சல், கிலவிளைவு, களகளை வு, முதலிய பயிர்வள கிலைகளே உ யிர்கலமுறும்படி உயர்நிலையில் உசைக்துள்ளகை இது வரை அறிக்கோம் ; புலங்கள் பலன்கள் உதவிய படியையும், பல வகையான அந்த விளைபொருள்களை உழவர்கள் பருவம் பார்த்துத் தொகுக் து வந்த கிலையையும் சிறிது தெரிவோம்.

விளைவின் வகைகள். கதிர்படு வயலின் உள்ள : கடிகமழ் பொழிலின் உள்ள : முதிர்பல மரத்தின் உள்ள முதிரைகள் புறவின் உள்ள : பதிபடு கொடியின் உள்ள படிவளர் குழியின் உள்ள : மதுவன மலரிற் கொள்ளும் வண்டென மள்ளர் கொள்வார் (நாட்டுப் படலம் 22) வயல்கள் முதலிய பல இடங்களிலுமிருந்து விளைந்த பொருள்களை உழவர்கள் கொண்டுவந்து ஒன்று சேர்த்த கிலையினை உாைத்த படி யிது. கனித்தனி குறித்தது நாற்றிசை விளைவுகளின் வேற்றுமை விளங்க. பகி படு = பாக்கியில் பதிக்கப்பட்ட. படி =பூமி.

உள்ள என்றது விளைந்து உள்ளன என்றவாறு. வயல்களில் உள்ளன-செல், கரும்பு, வாழை முதலியன. பொழிலின் உள். ளன- எலுமிச்சை, நாரத்தை, கிச்சிலி, மாதுளை, மிளகு, பாக்கு, எலம், கிராம்பு, சாதிக்காய் முதலியன. பொழில்=சோலை, பூக்கோட்டம். மாத்தின் உள்ளன-மாங்கனி, பலாப்பழம், கேங்காய் முதலியன. புறவின் உள்ளன-புல்லு, சோளம், வரகு, சாமை, கினை முதலியன. கொடியின் உ ள்ளன-பீர்க்கு, பாகல், புடலை, அவரை, வெற்றிலை முதலியன. குழியின் உள் ளன-சிறுகிளங்கு, சேனை, சேம்பு, கருனே, மஞ்சள், இஞ்சி முகலியன. புறவு = காட்டுப்பாங்கான புஞ்சை கிலங்கள். முதிசை=பயறு. வயலை முகவில் குறிக்கது மக்களுடைய _. வுக்கு அவசியமானதும், கலைமையானதுமான நெல்லைஉதவிவரும் அதன் கிலைமை தெரிய. நல்ல விளைவுடையது கன்சேய் ; புல்லி யது.புன்செய் என்க. நஞ்சை, புஞ்சை என இக் காலம் இவை வழங்கப் |டுகின்றன. முதல் உணவு, துணே உணவு 67 T -5r@| இருவகையாம். முன்னது அன்னம் கூழாகவும், பின்னது குழ ம்பு, கூட்டாகவும் கொள்ளப்படும். ஒவ்வொன்றிலும் எட்டு வகை யுள்ளன. இக்கப் பகிறுை வகைக் கானியங்களையும் தாலோர் கூலம் என்பர். அடியில் வருவன காண்க.

--