பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நாட்டு நிலை 137

வங்கம்=பாய்க்கப்பல். மாத்தால் செய்யப்படுதலால் அது யக்கலம் என வந்தது. இக்காலத்தில் காணப்படுகின்ற புகைக் கப் |லக்கும் அதற்கும் வேறுபாடு உண்டு. பண்டைக்காலத்தில் கடல் மார்க்கமாக வியாபாரங்கள் பெருவாரியாய் மறுபுலங்க செங்கணும் இங்கிருந்து கடந்துவந்தன ஆதலால் பலவகையான செவைகள் இக்காட்டில் நன்கு செய்யப்பட்டிருந்தன.

வங்கம், புனே, தோணி, பாரதி, மதலே, பாதை, பஃறி, அம்பி, போதம், யானம், பகடு, நெள, நாவாய், பாறு, கொள்ளை, முடம், எனப் பலதிறப்பட்ட நீர்க்கலங்கள் இங்காட்டில் நிலவி விருங்தன. இவற்றைச் செய்வதில் கைதேர்ந்தவர் பலர் இருங் தனர். அவர்க்குக் கலஞ்செய் கம்மியர் என்று பெயர். கடலில் அன்ெற கப்பல் திசை தப்பாமல் கம்பால் வந்து சேரும்படி Mr விளக்குக் கம்பங்கள் கரைகளில் கின்று மிளிர்ந்தன. அவற்றிற்குக் கலங்கரை விளக்கம் என்று பெயர். கலத்தைக் காக்கு அழைக்கும் விளக்கு என்பது அதற்குப் பொருள். காதல்=அழைத்தல். இக்காலத்தில் (Light house) HT HIT ஆங்கிலத்தில் வீழங்குவது போல் கலங்கரை விளக்கம் அக் காலத்து வழக்கத்தில் இங்கே மிகவும் துலங்கி யிருந்தது.

இலங்குர்ே வரைப்பிற் கலங்கரை விளக்கமும், விலங்குவலேப் பரதவர் மீன்தியில் விளக்கமும், கழிபெரும் பண்டம் காவலர் விளக்கமும், எண்ணுவரம் பறியா இயைந்தொருங் கிண்டிக் கைதைவேலி நெய்தலங் கானல் கிரை கிரை யெடுத்த புரை தீர் காட்சி மலைப்பஃருரமும் கடற்பஃருரமும் வளங்தலே மயங்கிய துளங்கு கல விருக்கை.”

(சிலப்பதிகாரம், கடலாடுகாதை)

A || விரிப்பூம்பட்டினத்துத் துறைமுகத்தைப்பற்றி இது கூறி ருமெ.து. மலைபடு கிாவியமும், கடல்படு பொருளும் தலை படி நிறையக் கலங்கள் அலை மயங்கி கின்றன என அக்காலத் A கடற்கரைகள் இருந்த கிலைகளை இது காட்டி கிற்றல் காண்க. பல் தாம் பஃருபம் என்றாயது. தாாம் - பண்டம்.

18