பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140 கம்பன் கலை நிலை

துப் பெரிதும் அலைந்து திரிக்க கப்பல் இடையே கொஞ்சம் ஆறு கலடைந்து கிற்றலால், வங்கம் முதுகு ஆற்றும்” என்றார், முதுகு என்றது மூட்டை சுமக்கும் அதன் முதுமை கெரிய, நெடுஎன்னும் அடை வடிவின் நீளமும் அகலமும் அறியவந்தது.

பாாம் யாதொன்றும் இன்றி நீரில் வங்கம் கின்ற நிலைமை க்கு கிலம் இதில் உவமையாய் வந்துள்ளது. அதன் இடப்பாப்பு, பாரம் காங்கி கிற்கும் அமைப்பு, பண்டங்களை உயிர்கட்கு உதவி வரும் உரிமை முதலியன பூதலம் என்ற கல்ை அறிய வங்தன. சுமையின்றி அமைதியுற்றிருக்கும் சமையநிலைமையை உவமை இங்கே உணர்த்தியுள்ளது.

நெறிவழுவாத அாசன் முறை செய்து காக்க அவனது கிலமண்டலம் இனிதாய் ஆறுதலடைந்திருத்தல் போல் வங்கம் பொறையாறி இருந்ததென்பதாம்.

உயிர்க்கல் - பெருமூச்சுவிட்டு கிற்றல். கடுஞ்சுமை எடு த்து வந்தவன் அதனை இறக்கி வைத்த பொழுது நெடுமூச்சு விட்டு நிலையாறி சிற்பன் ஆதலால், பொறை தவிர்ந்து உயிர்க் கும்” என்றார். அாசன் முறை கவருது காப்பின் கிலம் பொறை தவிர்க்கிருக்கும் என்ற கல்ை அரசின் செயலும், அவனியின் இயல்பும், அவ்இரண்டின் உரிமையும் அறிய கின்றன.

முறை அறிதல், அவாவைக்ேகல், முனிவுழி முனிதல், இறை அறிந்து கொள்ளல், உயிர்கட்கு நல்கல் என்னும் இவ்இயல்புகள் அரசனிடம் உறுதியாயமைந்திருக்கவேண்டும்; அவ்வாறு அமை யின் அவனது புகழ் திசைதொறும் பாவும்; அவன் ஆளுகின்ற இம்மண்ணுலகம் விண்ணுலகம்போல் எல்லா கலங்களும் எய்தி இன்ப நிலையமாய் விளங்கிநிற்கும் என்பது இசைகெழுவேந்தன், தெய்வப்பூதலம் என்ற இனிய மொழிகளால் தெளிவுற கின்றது.

இறை = அரசுக்குரிய கிறைப்பொருள். குடிகளிடம் வரி வாங்குதல் உயிர்களை இனிது பேணவே என்ற கல்ை படியாளும் அாசனது படிமுறை புலம்ை. நல்கல்=நயந்து கொடுத்தல்.

செங்கோல் மன்னன் ஆட்சியில் உலகம் சுமை யொன்று மின்றிச் சுகமாயிருக்கும் என்றது என்ன ? எனின், நீதி நல முடைய அவனது பாதுகாப்பில் தீது யாதும் சோது ; ஆகவே