பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நாட்டு நிலை 141

கொதல் ஒன்றுமின்றி யாண்டும் இன் பாலங்கள் சுரந்து புண்ணிய லகமாய்ச் சிறந்து இது பொலிவெய்தி யிருக்கும் ஆதலால் பொறை தவிர்ந்து உயிர்க்கும் தெய்வப் பூதலம்’ என வந்தது. பொறை - பாரம். பூமிக்குப் பாரம் ஆவது பாவம். “ போரத வமரில் யாவரையும் நீராக்கிப்

பூடாாம் திர்க்கப் புரிந்தாய் புயல்வண்ணு’

(பாரதம்-கிருட்டிணன் 34). . கண்ணனை நோக்கிச் சகாதேவன் உரைத்திருக்கும் இதில் பூபாாம் இன்னதென்பது புலம்ை.

திேநெறி தவறி அாசன் சரியாகப் பாதுகாவானுயின் எங் கும் யேவர் செழித்து வளர்வர்; வளரின் களையடர்ந்த பயிர் பொல் உயிர்கள் துயரடைய நேரும்; கோவே பார்மகள் சகியாது பாதத்து கைவள் ஆதலால் பாவிகள் பூமிக்குச் சுமைகளாய்ச் வழிக்க கின்றார் என்க. இப்பாவச்சுமை செங்கோலால் தேயும் பன்ற கல்ை கொடுங்கோலால் அது நெடிது வளரும் என்பதா பி/... ஆகவே அக்கோலும் கொடுஞ் சுமையாம்.

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அது வல்ல தில்லை நிலக்குப் பொறை.” (குறள் 570) வர் வம் இதில் பூமிக்குப் பெரும்பாாம் குறித்துள்ளமைகாண்க.

மல்ே கடல் முதலிய அரிய பெரிய பாரங்களை யெல்லாம் இயல்பாகவே காங்கியிருக்கிற பூமிக்குத் தீமையாளர்கள் எவ் வா. பாாமாவர் ? எனின், பூமிதேவி கரும உருவினள் ஆத wால் பாவ வுருவங்களைத் தாங்கமாட்டாமல் தயங்குவள் என்க.

பெரும்பாரத்தை நெடுங்காலமாகச் சுமந்து கின்றவர் அதை இடையே ஒருவன் வந்து இறக்கி வைத்தபொழுது அக மிக பழ்ெந்து ஆறுதலடைந்திருத்தல்போல் நல்ல அரசுவரின் ஞாலம் ஸ்லாப் பொறுப்பும்.நீங்கி இன்புற்றிருக்கும் என்பது பெற்றாம். | மறல் உலகிற்கும் அரசனுக்குமுள்ள உறவுரிமை தெளிவாம்.

இவ்வாறு எல்லாப் பொறுப்பையும் தாம் எற்றுக்கொண்டு பிரிக% நல்லாற்றுப்படுத்தி உலகைப் போற்றி வருதலால் காசர் என கின்றார். வையம் உய்யக் காக்தவின் டியா தெய்வம் என்றார் உடற்கு உயிர்போல் உலகுக்கு அா உறுதிசெய்துள்ளது. தான் உலகம் தாங்கி வந்த நிலை

அக்குறித்துக் கசரதன் கூறியுள்ளகொன்று அடியில் வருவது அசண்க, ==