பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நாட்டு நிலை 143

கோழிச் சேவல்களை ஒன்றாேடு ஒன்று போர் மூட்டிவிட்டுச் கூடி மென்று ஆடவர் வேடிக்கை பார்க்கும் நிலையை இது விளக்கி ா.க. போரில் வெறுப்பு இல களிப்பு உள என்ற தல்ை அங் இயற்கையான வி. வேட்கை வெளிப்பட்டு கின்றது.

சேவலின் கண்னும் உச்சிக் கொண்டையும் செங்கிறமா ாக்கும் ஆதலால் சிவப்பு எண்ண வந்தது. கறுப்பு என்றது. ‘கா க்கை. மனம் கறுப்பு, கண்ணும் கலையும் சிவப்பு என பாண் கொடையில் உல்லாசமாகச் சொல்லாடிச் சேவல் உள்ள

லெயைப் பாவில் இவ்வாறு உணர வைத்தார்.

கால்களின் பின்புறம் சேவல்களுக்குக் கூர்மையான நகங்கள் ாண்டிருக்கும்; அவற்றிற்கு முள் என்று பெயர். அதல்ை கிரியை எட்டி மிதித்து வெட்டிக்குத்திவிடும். அதில் சிறிய கத் தியையும் கட்டிப் போருக்கு விடுவர். மூக்கால் கொக்கியும், சிறகு கால் சிறி அடித்தும், கால் முள்ளால் மேலேறி உதைத்தும் ιν (δηγΦ ஒன்று போரில் முண்டு காம் மாண்டு விழ நேரினும் விரி வம் மீண்டு படாமல் உயிரொழியும் வரையும் ஊக்கம் அழியா மரி சேவல்கள் உறுதியுடன் ெ ாருது கிற்கும் , அப்போராட்ட *how யாரும் வியந்து பாாாட்டுமாறு விாம் சிறந்து திகழும் ; அலால் அவ்வியக்காட்சியை விாமாபில்வந்த பேர்கள் வினுேத மாகக் கண்டு களிக்கலாயினர்.

மக்கள்போல் புறப்படைவேண்டாது தம் உறுப்பே படை பாகப் பிறப்பிலேயே உற்றுவந்துள்ளமையால் ‘உறுப்புறுபடை’ பசி சிறப்பிக் துாைத்தார். தன் காலிலேயே ஆயுதம் அமைக் | Aதலால் காலாயுதம் என்று சேவலுக்கு ஒரு பெயரும் வங் _ வடமொழியாளர் அதனேச் சரனயுதம் என்பர்.

செவவின் உருவகிலேயும், உள்ளத்திண்மையும், பொரு செம், வெருவா விறலும் இதில் அறிய கின்றன. விா .மறுப்பட ஆவிபேணு மதுகைய ‘ என்று வி.டி . _ங் குறிக்கிருக்கும் அழகைக் கூர்ந்து பார்க்க.

| / டுெகல், அடிபட்டோடுதல், அஞ்சி ஒதுங்குதல் மு_ய புகள் செயல்களையுடைய கொச்சை மாக்கள் கோழியின் அ வாழ்க்கையைக் கண்டு இலச்சைகொண்டு அச்சமகன்று அபவா அல்லது வாளும் வேலும் வைத்த இடம் தெரி