பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 கம்பன் கலை நிலை

இடையிடை இருகால் தெரிதர மடித்தும், அரவணி அல்குற் றுகினெறி திருத்தியும், கித்திலக் குறுவியர் பத்தியிற் றுடைத்தும், பற்றிய கந்துகம் சுற்றுமுறை யுரைத்தும், தொடையும் கண்ணியும் முறைமுறை இயற்றியும், அடிமுதல் முடிவரை இழை பல திருத்தியும், படிந்த வண்டெழுப்பியும், கிடந்தபங்தெண்ணியும், தேமலர்த் தொடையல் திறத்திறம் பிணைத்தும், பக்துவரல் நோக்கியும், பாணிவர கொடித்தும், சிம்புளித் தடித்தும், கம்பிதம் பாடியும், ஆழியென உருட்டியும் தோழியொடு பேசியும், சாரிபல ஒட்டியும் வாழியென வாழ்த்தியும், பைங்தொடி மாதர் பற்பல வகையால் எண்ணுயிரங்கை ஏற்றினள்.” (பெருங்கதை)

வாசவதத்தை பந்தாடியுள்ள கிறங்களை இது உணர்த்தி புள்ளமை காண்க. அவள் ஆடியபொழுது கிகழ்ந்திருக்கும் மெய்ப்பாடுகளேயும் கிலைகளையும் உய்த்துணர்ந்துகொள்க. இருபத் கொரு பந்துகளை இடைவிடாதெறிந்து எண்ணுயிரம் முறை வழுவாதாடிய அவளது அதிசய நிலையை வியந்து அரசன் முதல் அனைவரும் அவளைத் துதிசெய்து கின்றார். பங்காட்டக்கில் கோசல தேசத்து மங்கையர்க்கு எங்க நாட்டவரும் இணையாகார் என்னும் உயர்ந்த கீர்த்தியை அன்று அவள் ஒங்கச் செய்தாள்.

இவ்வாறு மிகவும் அருமையான அற்புத நிலையில் அங்காட்டு இளங்குமரிகள் இளமையிலேயே பந்தாடல்கள் பயின்று வருக லால் பக்தினை இளையவர் பயிலிடம் ‘ என அவரது செயலும் நிலையும் இயலும் தெரிய உாைத்தார். அப்பயிற்சி பரிமளங் கமழ்கின்ற இனிய பூஞ்சோலைகளில் நடைபெறும் என்பது சங் கனவனம், சண்பக வனம் என்ற கல்ை அறிய வந்தது.

இளங்குமரிகள் கிலையை இவ்வாறு இசைத்தார் ; பின்னர்க் குமார் இயல்பினைக் குறித்தார். கழகம் - நால்பயிலும் இடம். கலை என்றது இயல் இசை காவிய முதலிய அறிவு கலங்கனிந்த உயர்தனிக்கலைகளே. வில் வேல் வாள் முதலிய போர்க்கலைகளை யும் சேர்த்துக்கொள்க. கலைபயில் குமாரைக் கங்கனை அனையவர் என்றது இளமை, எழில்,இனிமைப்பண்பு, இன்பச்செவ்வி, விாம்