பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நாட்டு நிலை 151

முதலிய உயர்கலங்களை யெய்தி அவர் ஒளிமிக்குள்ளமை கருதி. அறிவும் விாமும் ஒரு சேர அமைவது மிகவும் அருமை : அரு மையான அவ்விரு வகை நிலையிலும் எவரும் தனக்கு நிகரில்லாத வாறு தனிமுதல்வய்ை அந்த மூர்த்தி கழைத்திருக்கலால் எக்க அரசிளங்குமாரும் கந்தனை அனையவர் என்னும் காட்சியைப் பெற்று நூல்களில் மாட்சிமை யுறுகின்றார். இராவணனுடைய தலைமைப் புதல்வனும் மகாவீரனுமான இந்திாசிக்கைக் கண்ட பொழுது : கணிச்சியான் மகனே !’ என்று அனுமான் கருதிய த்ாகக் கம்பர் குறித்திருக்கிரு.ர்.

வெஞ்சூர் தடிந்த அஞ்சுவரு சிற்றத்து முருகவேள் அன்ன உருவுகொள் தோற்றத்து உதையன குமரன்.’ (பெருங்கதை, 1-42) ‘ குருகுபெயர்க்குன்றம் கொன்றாேன் அன்னகின்

முருகச் செவ்வி முகங்துதன் கண் ணுல் பருகாளாயின்’ (மணிமேகலை 5)

முருகற் சீற்றத்து உருகெழு குருசில் (புறம் 16) முருகினன்ன சிற்றத்துக் கடுத்திறல் எங்தை (அகம் 158) ‘ குருடை முழுமுதல் தடிந்த பேரிசைக்

கடுஞ்சின விறல்வேள் களிறுார்ந்தாங்கு”

(பதிற்றுப்பத்து 11)

“ வள்ளல்மாத் தடிங்தான் அன்ன மாண்பின்ை.” (சிந்தாமணி 1029)

உதையணன் சீவகன் முதலிய அரசகுமார்களனைவருக்கு L முருகனே உவமைகூறியிருத்தலை இவற்றுள் காண்க.முற்காலத்துக் கவிகள் போலவே பிற்காலத்தவரும் அழகு அறிவு ஆண்மைகளு டையாரைக் குறிக்கும்போதெல்லாம் கந்தனையே எடுத்துக்காட்டி யிருக்கின்றார். இங்கே கம்பர் காட்டியது கலைத் தெளிவின் Aலமை தெரிய.

பலகலைகளிலும் தலைமையான புலமை வாய்ந்துபோறிவுடன் லெவி யிருத்தலால் முருகனுக்கு ஞானபண்டிதன் என்று ஒரு பெயரும் உண்டு. தமிழ்ப் புலமையில் முதன்மை பெற்றுள்ள