பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நாட்டு நிலை 153

முருகன் உம்முடைய மடியில் என்ன இருக்கிறது எடும்.

பொய்யாமொழி: ஒன்றும் இல்லையே.

முருகன் பேர் பொய்யாமொழி என்றீர் ; நேரே பொய்மொழி

புகல்கின்றீர் ! --

பொய்யாமொழி: மெய்யாகவே என் கையில் இப்பொழுது ஒன்

அமே கிடையாது.

முருகன் சரி, போகட்டும். புலவர் என் மீசே உமக்குக் கவி

பாடவருமா ?

பொய்யாமொழி: சிறிது வரும்.

முருகன்: என் பேரில் ஒரு பாட்டுப் பாடும்.

பொய்யாமொழி: உங்கள் பெயர் என்ன ?

முருகன் என் பெயர் முட்டை. இந்தப் பேரை இடையில் வைத்து அகப்பொருள் துறையில் கற்றாய் இாங்கலாக நேரிசைவெண்பாவில் ஒரு கவி சொல்லும்பார்ப்போம். இதனேக் கேட்டவுடனே புலவர் கொஞ்சம் அச்சம் நீங்கி ஞர். ‘கல்வியருமை தெரிந்தவன்போலிருக்கிறது ; இனிமேல் ஒன்றும் செய்யான்” என்று நெஞ்சம் துணிந்து, குறித்தபடியே கருத்தமைத்து உடனே பாடினர்.

பொய்யாமொழி புகன்றது. பொன்போலும் கள்ளிப் பொறிபறக்கும் கானலிலே என்பேதை செல்லற் கியைந்தனளே-மின்போலும் மாணவேல் முட்டைக்கு மாருய தெவ்வர்போம் காணவேல் முட்டைக்கும் காடு.” இந்தப் பாடலைக் கேட்டவுடனே, இதில் பிழை இருக்கி b.து. வெயில் வெப்பத்தால் கள்ளிமுள்ளும் கரிந்து நெருப்படி யாய்க்கிடக்கும் கொடிய பாலை வனத்திலே வேலமுள் எப்படி உருப்படியாய்க் கிடந்து காலில் தைக்கும்; சொல்லைஇசைத்திருக் lெயே தவிர பொருள் பொருங்கவில்லை; இதே துறையில் நான் உம்மீது ஒரு கவி பாடுகிறேன் பாரும்” என்று இவர் பாடலானர். ‘ குஞ்சிக்கும் பாடவா என்று முன்னர் அவர் சொன் னை த கெஞ் சிஸ் வைத்து கினேவுறச் சொல்லியிருக்கும் இதன் நுட்பம் நோக்குக.

2 ()