பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. நாட்டு நிலை 157

இல்லாத உண்மைகள். வண்மை யில்லே, ஓர் வறுமை இன்மையால் : திண்மை யில்லே, நேர் செறுநர் இன்மையால் : உண்மை யில்லே, பொய் யுரையிலாமையால் : வெண்மை யில்லே, பல் கேள்வி மேவலால்.”

(நாட்டுப்படலம் 58) கோசல நாட்டில் வண்மை முதலியன இல்லை என மேற் போக்காக எண்ணி அயரும்படி முன்னுற இசைத்துப், பின்னர் ப.துவாசகங்களே இணைத்து வியப்பும் நயப்பும் கோன்ற அவற்றின் உண்மையை விளக்கி உரைத்திருக்கும் துண்மையை இதில் ஊன்றி நோக்கி உணர்ந்து கொள்க.

ஒர் என்பது ஒரு சிறிதும் என்றவாறு. வறுமை என்று ஒன்று உண்டு என்பதை அத்தேசத்தவர் யாதும் அறியார் என் பதாம். கரித்திாத்தின் பேரும் தெரியாதென்ற கல்ை அதன் ருெம் சிறப்பும் திருவும் தெரியகின்றது.

கோசல தேசத்தில் உள்ளவர்களெல்லாரும் நல்ல செல்வர் கள் ; யாதொரு குறைவுமில்லாதவர்கள் ; ஒருவரிடம் போய் மூன்று வாங்கவேண்டிய அவசியம் அவர்களுக்குக் கிடையாது ; எதேனும் ஏற்பவர் இருந்தால் அல்லவா ஈகைக்கு இடம் உண்டு? - காள்ளலான இாப்பு அங்கு எங்கும் இல்லாமையால் வள்ளலாகும் சிறப்பை அங்காட்டவர் அடையமுடியாமல் மறுகியிருந்தார் என் பார் வறுமை இன்மையால், வண்மை இல்லை ‘ என்றார், ! வ வரும் எவ்வகையான குறைவுமில்லாமல் எல்லோரும் கிறை பெருஞ்செல்வாய் நிலவியிருந்தார் என்பதை இவ் வகையாக

“ “η ΙΙ செய்திருக்கிரு.ர்.

உடல்வலி மனவலி ஆண்மைத் திறன் போாாற்றல் முதலிய போற்றல்கள் அமைந்து வீரர் பலர் அங்கு வீறுற்றிருக்கார் ; இருக்கம் கை வாய்ன் கிர்வார் எவரும் இல்லாமையால் அவரது வி. திறல் வெளியே தெளிவாய் விளங்கித் தோன்றாமல் ஒளி முழுங்.ெ மறைந்து கிடந்தது ஆதலால், செறுநர் இன்மையால் திண்மை இல்லை’ என்றார். செறுநர் = பகைவர்.

பொய் பவர் பலரிருந்து அவரிடையே வாய்மையுடை அ. சிலர் இருப்பின், இவர் மெய்யர் என்று வையம் அவரைச்