பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. நாட்டு நிலை 159

தன்மையுடையய்ைச் சிறந்து நிற்பான் என்பது பல் கேள்வி ’ என்ற கல்ை அறியவந்தது.

வறுமை பகைமை பொய்மை மடமை என்பன அங்காட்டில் சிறிதும் இல்லை; செல்வம் கொடை விாம் சக்தியம் கல்வி அறிவு முதலிய உயர்கலங்களே யாண்டும் குதிகொண்டு அங்கே குலாவி கின்றன என்பது இதன் கிாண்ட பொருளாம்.

, - so

வண்மையை முதலில் குறித்தது இருமையினும் இன்பம் கரும் அதன் அருமை கருதி. குறை கூறுவதுபோல் காட்டி மறைமுகமாகக் கோசல தேசத்தின் பெருமையை இதில் உரை செய்திருக்கும் கவி சாதுரியத்தைச் சிவப்பிரகாச சுவாமிகளும் உவப்புடன் கொண்டு, கொடுப்போர்க்கு இாப்பார் இல்லாத குறை ஒன்றுளது (பிரபுலிங்கலீலை) என்று இளவலதேயத்தைப் பற்றிக் கூறியிருக்கின்றார்.

‘ கள்வார் இலாமைப் பொருள் காவலும் இல்லை; யாதும் கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ.”

(நகரப்படலம் 73)

எனப் பின்னரும் கம்பர் இங்கன்னயம் பேணிப் பேசியிருக்கிரு.ர். வண்மை இல்லை என முன்னம் குணநிலையில் கூடமாகக் குறிக் ததை இதில் குணிநிலையில் வெளிப்படையாக விளக்கியுள்ளார். கருத்துக்களைக் கனிவுற விளக்கும்.இவரது நளினமும், ஒரிடத்தில் உாைத்ததைப் பிறிதோரிடத்தில் ஞாபகமாய் உறுதிப்படுத்திச் செல்லும் விநயமும் இதல்ை எளிது கெளியலாம்.

நான்கு நான்கு பொருள்களே வாைந்துகொண்டு சில கவிக iளில் காட்டு கிலைகளை நன்கு காட்டியிருக்கின்றார். அவற்றுள் ஒன்றை இங்கே காண்போம்.

நீதி கலங்கள் நின்ற நிலை பொற்பில கின்றன. பொலிவு, பொய்யிலா நிற்பில் கின்றன. நீதி மாதரார்

அற்பில் கின்றன அறங்கள் : அன்னவர் கற்பில் கின்றன. கால மாரியே. (நாட்டுப்படலம் 59)

அழகு, பொலிவு, வாய்மை, கிே, அன்பு, அறம், கற்பு, பருவ மழைகள் அங்காட்டில் மருவியிருக்கமையை இது கூறுகின்றது.