பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. நாட்டு நிலை 161

கணவனுக்கு இனியளாய் நெறிநின்றாெழுகும் புனித ர்ேமை யே கற்பாம்; அந்த அரும்பெறல் ஒழுக்கம் பெரும்புயலொழுக்குக் குக் காாணம் என்ற கல்ை வான்நோக்கிவாழும் உலகெல்லாம் கற்: புடையாரைத் திசை நோக்கிக்கொழும் என்பது பெற்றாம்.

‘ கல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு

எல்லார்க்கும் பெய்யு மழை. (ஒளவையார்) என்னும் இதில் கல்லார் யார் ? என்பதை ஆராய்ந்துகொள்க.

“ வேதம் ஒதிய வேதியர்க்கு ஒர் மழை ;

நீதி மன்னர் நெறிமுறைக்கு ஒர் மழை ; காதல் மங்கையர் கற்பினுக்கு ஒர் மழை ; மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே.” இங்கிலம் வளம் மிகவுடையதாய் நலமுற வேண்டின் பத்து நாளைக்கு ஒரு முறை மழை பொழியவேண்டும்; அது உத்தமர் களும் உத்தமிகளும் உள்ள காட்டிலேதான் அவ்வாறு உரிமை யுடன் பெய்யும் என்பதை இச்செய்யுளில் அறிகின் ருேம். இதன் கண்ணும் பத்தினி வந்துள்ளமை காண்க.

‘ காடும் ஊரும் கணிபுகழ்ங் தேத்தலும்

பீடுறும் மழை பெய்கெனப் பெய்தலும் கூடலாற்றவர் நல்லது கூறுங்கால் பாடுசான்மிகு பத்தினிக் காவதே.” (வளையாபதி) “ ஓங்கிரு வானத்து மழையுகின் மொழியது (மணிமேகல்ை) ‘ கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது

பொற்புடைத் தெய்வம் யாம்கண்டிலமால் : வானம் பொய்யாது ; வளம்பிழைப் பறியாது ; ைேணிலவேந்தன் கொற்றம் சிதையாது ;

பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு. (சிலப்பதிகாரம் 15)

“ நண்ணு கற்புடை நங்கையர் சீறடி

மண்ணின் எவ்விடம் தோயினும் மற்றஃது எண்ணுகின்ற தலங்கள் எவற்றினும் புண்ணியத்தலம் என்று புகல்வரால்.” (காசிகாண்டம்)

இவற்றால் பதிவிாதைகளின் பெருமையும், அவர் உறைக்

அள்ள சாட்டின் உயர்நிலையும் உணாலாகும். அவர் சொல்வழி

மழை தொழில் செய்யும் ; அவரது எவலைத் தேவரும் ஆவலோடு

பரிவர் அவர் இருக்கும் நாடு ஒரு குறைவுமின்றி நிறைவள

21