பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நகர நிலை 163

உரை உணர்வுகளுக்கு அடங்காமல் கோசல தேசத்தின் பெருமை உயர்ந்துள்ளது. ஆதலால் என்னல் இயன்ற அளவு கூறி இவ்வளவில் கிறுத்துகின்றேன் என்பது கருத்து.

நாட்டு நிலை முற்றிற்று.

நான்காவது அதிகாரம் நகர நிலை.

கோசல தேசத்தின் இயாசதானியாய்த் தேசுமிகப்பெற்றுச் சிறந்திருக்கும் அயோத்தி நகரத்தை இங்கே நாம் காணவந்திருக் கின்றாேம். அகன் பெயரைக் கேட்டவுடனே யாருக்கும் ஒர் ஆர்வமும் மதிப்பும் நேரே தோன்றுகின்றன. அது பூவுலகில் ஒரு ஊராயிருப்பினும் காவிய வுலகில் கேவியல்புடன் திகழ்ந்து கிற்கின்றது. இசை திசை பாப்பி இனிதமர்ந்துள்ள அதன் அதிசய அமைதிகள் அளவிடலரியனவாய்க் துதிசெய்யப் பெறு கின்றன. அதனுடைய காட்சிகளும் மாட்சிகளும் கழிபேரு வகை தந்து யாண்டும் ஒளி மிகுந்துள்ளன. ஒரு நகரம் என்ற வுடனே கல்ல விசாலமான தெருக்கள், பல்வகைப் பண்டங்கள் நிறைந்த கடைவீதிகள், அழகிய பெரிய வீடுகள், மாடமாளிகை கள், கூடகோபுரங்கள், காற்சக்திகள், பூஞ்சதுக்கங்கள், யானைப் பங்கிகள், குதிரை லாயங்கள், விளையாட்டு மைதானங்கள், களி யாட்ட வசதிகள், இடையிடையே குளிர்பூஞ்சோலைகள், பசுங் கொடிப் பக்தர்கள், பனிமலர்ப்பொய்கைகள் முதலிய இன்ன, வாருன நன்னயங்களே நம்மனக்கண் முன் தோன்றும். இவ் வளவோடு அமையாமல் எவ்வளவோ கிவ்விய நிலைகளையும் செவ் கிய உணர்ச்சிகளையும் வியப்பும் விம்மிதமும் விரிந்து பொங்கக் கவி இதில் விளேத்திருக்கின்றார் பண்டு தொட்டே உலகிலுள்ள விக்கரங்களிலும் இங்ககாம் உயர்வாக எல்லாானும் மதிக்கப் பட்டுள்ளது. இராமன் தோன்றியபின் அம்மதிப்பு மேலும் மிகுந்து வானும் புகழ வளர்ந்து கின்றது. இதில் ஒரு மனிதன் இருந்து வாழ்வகே அருந்தவப் பயனுக எண்ணவக்கது. அவ்வா a) a ைமுக்கி கரும் நகரம் என்று முன்னேர்களால் முடி)