பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 கம்பன் கலை நிலை

-

வில் சித்தம் செய்யலாயது. பின்னரும் ஆறு நகரங்கள் இத ளுேடு எண்ண வந்தன. அவை மதுரை, மாயை, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை என்பன. கம்மில் வாழ்பவருக்கு இம்மை யில் இன்பமும், மறுமையில் பேரின்பமும் நல்கவல்லன என்று கருதி இக்க எழையும் முத்தி நகரம் என்பர். உலக வழக்கிலும் அால்வழக்கிலும் இங்ஙனம் பெருமை பெற்றுள்ள இவ்எழனுள் ளும் அயோத்தி முதன்மை பெற்றுள்ளது.

அழகிய அயோத்தி மதுரையே மாயை அவங்கிகை காசிகற் காஞ்சி விழுமிய துவரை எனப் புவிதன்னில் மேலவாய் வீடருள்கின்ற எழுங்காத்துட் சிறந்தது. “ (கந்தபுராணம்-ாக ரப்படலம் 75)

என்னும் இதில் அயோத்தியை முதலில் வைத்துள்ளமை காண்க. அழகிலும் கிருவிலும் சிறந்து, கிறலிலும் தேசிலும் உயர்ந்து இன்னவாறு தெய்வத் தன்மையும் பொருக்கி இன்ப கிலையமாயுள்ள இங்ககாக்கைக் குறித்துக் கம்பர் எழுபத்தைந்து பாடல்கள் பாடியிருக்கிரு.ர். நாட்டைவிட்டு நகாத்துக்கு வந்த பொழுது அவரது பாட்டுகள் பாவசப்பட்டெழுகின்றன. ஆர்வ மும் ஆவேசமும் கிறைந்து பெருங் களிப்புடன் பெருகிவந்துள்ள அந்த அருமைக் கவிகளை ஆழ்ந்து நோக்காமல் மேற்போக்காகப் பாடினுலும் உள்ளத்தில் இன்பவுணர்ச்சிகள் ஒடி வருகின்றன.

இலக்கண முடிபுகளையும், அணியமைதிகளேயும், பொருள் எயங்களையும் உள்ளே ஊன்றி நோக்ப்ெ பொழுதுபோக்கி கிற்கும் பெரும் புலவர்களைக் காட்டிலும் சிறிது கல்வி யறிவு வாய்க்க பொதுமக்கள் கம்பன் கவிகளில் அதிக இன்பம் நகர்த்து வருகின் றனர். முன்னவர் அறிவு நிலையில் கின்று கம்பனே அளந்து பார்த்துவிட்டு அகன்று போகின்றனர் ; பின்னவர் அன்பு கிலையி லமர்ந்து கவியிலாழ்ந்து இன்பம் நகர்கின்றனர். ஞானியும் பத்த னும் பேரின்ப கலனே தேரே அடைகற்கு உரியாாயினும் பின்ன வர் மிகவும் எளிதாகவும் முழுதும் இன்பகாமாகவும் அதனே அடைந்து மகிழ்கின்றார். அன்னவாறே மனநலமுடைய அன்பர் கள் மதிநலமுடையாரினும் கம்பன் கவியில் இலகுவாக இன்பம் காண்கின்றனர். கலையறிவும் சுவையுணர்வும் செல்வமும் கல்வியும் போல் தனித்தனியே பிரிந்து கிற்கின்றது. இருமையும் ஒரோ வழி ஒரு சோ அருமையாய் மருவி அருள் சாந்துள்ளன. பண்