பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நகர நிலை 165

பட்ட அந்த துண்ணறிவில் கவியின் உள்ளம் இன்ைெளிவிசி இனிது திகழ்கின்றது.

பொன்மணிகள் மாற்று ஒளிகளால் ஏற்றம் பெறுதல்போல் கவிகள் பொருட்சுவைகளால் ஊற்றம் பெறுகின்றன. கவிாசனை உணர்வின்பமாய் ஒளிர்கின்றமையால் அதனை உரைகளால் வெளியே சொல்லுங்கால் மேலும் இன்பம் மிகுந்து பெருகுகின் றது. கலையுணர்விற்குக் கவிச்சுவைபோல் கழிபேரின்பம் கரு வது இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை. மனித சமூகத்திற்கு உன்னகமான ஒர் உணர்வுக் காட்சியை உதவித்தெய்வத் திருவை கல்கிக் கவிகள் உள்ளு டிய்வைச் செய்துவருகின்றன. ஊரைக் குறித்து உவகை கிலேயமாய் வந்துள்ள கவிகளுள் சில இங்கே கண்டு மகிழ்வோம்.

அயோத்தியின் மகிமை. செவ்விய மதுரம் சேர்ந்தகற் பொருளிற் சீரிய கடரிய தீஞ்சொல் வவ்விய கவிஞர் அனேவரும் வடநூல் முனிவரும் புகழ்ந்தது வரம்பில் எவ்வுலகத்தோர் யாவரும் தவம்செய் தேறுவான் ஆதரிக்கின்ற

அவ்வுலகக்கோர் இழிவகற்கருத்தி புரிகின்ற தயோத்திமா நகரம். (நகரப்படலம் நகரின் நிலைமை.

கிலமகள் முகமோ திலகமோ கண்ணுே :

கிறைகெடு மங்கல நாணுே ! இலகுபூண் முலைமேல் ஆசமோ? உயிரின் இருக்கையோ? கிருமகட்கினிய

மலர்கொலோ மாயோன் மார்பின் நன்மணிகள் வைத்தபொற் பெட்டியோ வானேர்

உலகின்மேல் உலகோ ஊழியின் இறுதி

உறையுளோ ? யாதென உ ரைப்பாம் : நகர் அமைப்பின் அழகு.

அயில்முகக் குலிசத் கம பர்கோன் நகரும்

அளகையு மென்றிவை அயனர்

பி.டி./n “ ம், படிபெரும்பாலும்

இப்பெருங் திருகதர் படைப்பான்

ா முதல் தெய்வத் தச்சரும் தத்தம்

h ாக்கொழில் நாணினர் மறந்தார் ;

புய தொடு , திமி கெடுகிலே மாடக் புகலும மெவனே !