பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் கலை நிலை

நகரத்தின் இன்ப நிலை.

புண்ணியம் புரிங்தோர் புகுவது துறக்கம் =

என்னுமீ தருமறைப் பொருளே மண்ணிடை யாவர் இராகவனன்றி

மாதவம் அறத்தொடும் வளர்த்தார் எண்ண ருக் குணத்தின் அவனினி திருக்கின்

வேழுல காளிடம் என்றால் ஒண்னுமோ வதனின் வேருெ ருபோகம்

உறைவிடம் உண்டென வு ைரத்தல். இந்நகர் பொன்னகரினும் உயர்ந்தது. கங்குபே ாருளும் கருமமும் துண்ேயாக்

கம்ப கைப் புலன்களேத் தவிர்க்கும் பொங்குமா தவமும் ஞானமும் புணர்ங்கோர்

யாவர்க்கும் புகலிடமான செங்கண்மால் பிறந்தாண் டளப்பருங் காலம்

திருவின் விற் றிருந்தமை தெரிக்கால் அங்கண்மா ஞாலத் தங்ககள் ஒக்கும்

பொன்னகர் அம சர்காட் டியாகோ.

பல வகை வளங்கள்.

அ ைரசெலாம் அவன ; அனியெலாம் அவன : அரும்பெறல் மணியெலாம் அவன : பு ை சைமால் களிறும் புரவியும் தேரும் பூகலத்தி பாவையும் அவன : வி ைப. சுவார் முனிவர் விண்ணவர் இயக்கர் விஞ்சையர் முதலினுேர் எவரும் உ ை செய்வா பானுர் ஆனபோ கதனுக் குவமைதான் அரிதயோ உளதோ ?

மதிலின் சிறப்பு.

மேவரும் உணர்வு முடிவிலாமையில்ை

வேதமும் ஒக்கும் ; விண் புகலால் தேவரும் ஒக்கும் ; முனிவரும் ஒக்கும்

திண்பொறி யடக்கிய செயலால் , காவலிற் கலையூர் கன்னியை ஒக்கும் ;

சூலத்தால் காளியை ஒக்கும் ; யாவையும் ஒக்கும் பெருமையால் எப்தற்

கருமையால் ஈசனே ஒக்கும்.