பக்கம்:புலவர் உலகம், கம்பன் கலை நிலை 1.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. நகர நிலை 17 3

துள்ள நகரம் பெண்ணினத்துடன் ஒப்பவைத்து இங்ஙனம் பெட்

புடன் பேச வந்தது.

உலக நிலையில் அழகிய சில பொருள்களை உவமையாக வாை ந்து உரையாடி வந்தவர் அமைகி காணுமையால் உடனே தெய்வ வுலகிலுள்ள திவ்விய நகரங்களை அயோக்கியோடு சீர்தூக்கி நோக்கிச் சிறப்புாைக்கின்றார்.

3. இந்திானது இராசதானி நகரமாகிய அமய ாவதியிலும், குபோன் பட்டணமாகிய அளகாபுரியினும் மேலாய் அயோக்தி

நகரம் மிகவும் சிறந்திருக்கின்றதென்கின்றார்.

அழகு திரு அமைப்பு இன்ப நுகர்ச்சி முதலிய உயர் நலங் ளெல்லாம் ஒருங்கே அமைந்துள்ள அவ்விாண்டு நகரங்களையும் முன்னதாக நன்கு படைத்துக் கைதேர்ந்த பின்னரே பிாமா இந்த நகரத்தை இங்கே படைக்கிருக்கிறார்; ஆதலால் அவற் றினும் இது திருந்திய பண்பும் செவ்வியும் மிகுந்து உயர்ந்துள்ள தென்பகாம். அயோக்கிக்கு நெடுங்காலத்திற்கு முன்னரே அந்நகரங்கள் தோன்றியுள்ளன. ஆகையால் அவற்றின் பழமை யும், இகன் புதுமையும் விளங்க இங்கனம் கற்பனை செய்து கருத்துாைக்கிருக்கிரு.ர்.

கைவேலை செய்யாமல் கங்கள் மனேசங்கற்பத்தினலேயே எவ்வளவு பெரிய அழகிய நகரங்களையும் எளிதாக அமைக்கவல்ல தெய்வ சிற்பிகளும் அயோக்கியைக் கண்டபின்னர், இவ்வளவு எழில்நலமுடைய நகரை இனிமேல் நாம் யாண்டும் செய்யமுடி யாது; செய்யினே சிரிப்புக்கு இடமாம் ‘ என்று அஞ்சித் கம் முடைய மானச சிருட்டியை அடியோடு கைவிட்டு மறுகி யிருந் தார் என் பார், மயன் முதல் தெய்வத்தச்சரும் கத்தம் மனத் தொழில் நாணினர் மறந்தார்’ எ ன்றார்.)

தெய்வக் கச்சரும் வியந்து போற்றத்தக்கதாய்ச், சிருட்டி கர்த்தாவாகிய அயனே கண்ணுான்றிக் கருக்கோடு திருக்கமுறச் செய்க காய்ச் செவ்வி மிகுந்து கிவ்விய நிலையில் திருவயோத்தி சிறந்திருந்த தென் பதாம். அந்நகரிலுள்ள மாடமாளிகைகள் வான ளாவி உயரிய நிலையில் ஒங்கியிருந்தன என்பதை, புயல்கொடு